பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தாத்தாவும் பேரனும்

அளித்திருப்பதால் அவை உலர்ந்து, கதகதப்போடு விள்ங்கு கின்றன. வாழ்க்கையும் ஒழுங்காக நடைபெறுகிறது. தாத்தா, ஏறக்குறைய எப்போதும் சரியாக இருப்பதுபோலவே, இப்பவும் சரியாகவே குறிப்பிட்டார். நனைந்த காட்டில் பறவைகளைக் கண்டு பிடிப்பது சுலபம். ஏனெனில் அவை அதிகம் சுற்றி அலைவதில்லை. அவை எங்கே இருக்கக் கூடுமோ, அவ்விடத்தை நாம் எளிதில் கண்டு கொள்ளலாம். மழைக்கால இரவில், எரிபொருள் சக்தி உயர்வாக இருக்கையில், ஒரு கார் அதிக வேகமாக ஓடுவது போலவே, மழையின்போது ஒரு நாயின் நாசியும் ஜோராக வேலை செய்கிறது.

நான் காரிலிருந்து இறங்கி ஐந்து நிமிஷங்கள் ஆகவில்லை. அதற்குள், பறவை தாயாகிய லேண்டி, பெரிய சதுப்புக்கு வழிச் அமைத்த துடைப்பப் புல் பரப்புக்கும் ஒரு பட்டாணி வயலுக்கும் பாதி துரத்தில் இருந்த, பைன்மரக் குன்றுகளின் சிறுபுதர் ஒன்றி னுள் மறைந்தது. ஒற்றைப் பறவை நிபுணரான கிழ பிராங்க் கண்ணுேட்டம் விடச் சென்று, என்னிடம் செய்தி கூறத் திரும்பி வந்தது. பைன் மரங்களின் பக்கமாக அது தலையை ஆட்டியது. ஒரு காரை நகர்த்த விரும்பும் போலீஸ்காரன் போல அதுவும் அமைதியின்றிக் காணப்பட்டது. பிறகு அது, ஹல்லா நாட்டியக் காரன்டோல் அதன் வால் ஆட, புதரினுள் பாய்ந்தது.

நான் தனியாக இருந்தால், அல்லது தாத்தாவோடு இருந்: தால், அல்லாது வெகு நன்முகச் சுடமாட்டேன் என முன்பே கூறி யிருப்பதாக நினைக்கிறேன். அவர் முன்னிலையில் நான் கூச்சம் அடைவதில்லை ; வேகமாகச் சுடவேண்டும், அல்லது பறவைகளுக் காகப் போட்டியிட வேணும் என்று கவலையுற வேண்டியதுமில்லை. நான் தனியாக இருக்கும்போது, மோசமாகச் சுடுவது சாத்தியமே. அல்ல என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால், எவர் தலையை’ யாவது சுட்டுவிடுவோமோ என்ற கவலையே இல்லாமல் நாம் எத். திக்கிலும்-பின்னல், பக்கவாட்டில், அல்லது எங்கு வேண்டுமா கபினும்-கடலாமே.

இருண்ட, நீர் சொட்டும் தோப்பினுள் நான் அடி எடுத்து வைக்கும்போது, கிழ லேண்டி என்ன செய்து கொண்டிருக்கும். என்று எனக்குத் தெரியும். அவை பைன் புதரின் வெளிப்புற ஒர மாக நகர்ந்து போனல், நனைந்த துடைப்பப் புற்கள் நிறைந்த அழகிய சுத்தமான வயலைக் காணலாம் ; அதன் மேலே பறந்து சதுப்பை அடையலாம் என்று அது பறவைகளுக்கு யோசனை கூறி யிருக்கும். இதற்குள் நான் வெகு நன்றாக தேர்ச்சி பெற்றிருந் தேன். அந் நாய்கள் என்னோடு இரண்டு வருஷங்களாக உழைக் கின்றன. நான் அரைவாசி பயிற்சி பெற்ற நாய்க்குட்டிபோல்: பறவை உணர்வு பெற்றிருப்பது கண்டு அவர் வியப்புறுவதாயும், -நாய்கள் வெட்கப்பட வேண்டாத அளவுக்கு நான் பூரணவளர்ச்சி