பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

உருவங்கள் பெறுகிறது. சிலர் சந்திரனைப் பார்த்து விளையாடு இஒர்கள். மற்றவர்கள் தாங்களே நெப்போலியன் என நினைக் கிஞ்ர்கள். என்னைப் பொறுத்தவரை, நான வாதது வேட்டையா இருப்பது போக, ராக்கூன்களை வேட்டையாடுவதையும்

ன். போஸம் வேட்டை கூட எனக்குப் பிடிக்கும்.

88 *※:※ ※

3.

இப்போ, நீயே சொல்லு. ஒரு மனிதன், படுக்கையில் கது. கதப்பர்கவும் சுகமாகவும் கிடக்கக் கூடியபோது, ஆாட்டில் கத்து கிற வேட்டை நாய்களின் பின்னல் இரவிலே சுற்றித் திரிவதைப் பெரிதாக மதிப்பானேன்? அதிலும், உண்மையாக அவனுக்குத் தேவை இல்லாத ஒரு பிராணியின் பின்னல். பைத்தியம் தான் ! நீ என்ளுேடும். நம் ஆட்களோடும் ராக்கூன் வேட்டைக்கு வர விரும்புகிருயா ?” & -

ஆமய்யா. இதை நான் உன்னிடமிருந்து பெற்றுள்ளதாக எண்ணுகிறேன். நாம் எப்ப போகிறுேம் ‘ Gir(.

“இன்றிரவு. டாமும் பீட்டும், இன்னும் இரண்டு பைத்தியங், களும், Tgi கார்டெட் என்ற பெயர்களை உடைய அவர்கள் புதிய வேட்டை நாய்கள் சில வைத்திருக்கிழுர்கள். அவற்றைத் சோதிக்க விரும்புகிரு.ர்கள். இதில் பிரமாதம் எதுவும ஏற்பட்டு, விடாது. கார்பெட் டாமுடன் சண்டை போடுவார். கடமையே. என்று பீட் எல்வுட் கூடச் சண்டைபோட நேரும்-இது அவர்கள் குடிபோதை பெற்ற பிறகுதான்-ஆல்ை ஒரு ராக்கன் அல்லது போலம், அல்லது ஒரு கரடியாவது வந்தால், நாம் சிறிது சங்கீ, தம் கேட்கலாம். எப்படியாயினும், நாம் தேகப்பயிற்சி பெறு வோம் -

இரவில் தவளை பிடிக்கவும், அதிகாலையில் மான்கள், அணில் கள், வான்கோழி ஆகியவற்றுக்காகவும் நான் காட்டில் திரிந்த்து உண்டு. ஆனல் ஒரு விதத்தில் அது அமைதியான செயல் முறை யாகும். ராக்கூன் வேட்டையோ, பொந்துகளில் விழுந்தாலும், முட்செடிகளின் மீது இடறினாலும், மரங்களில் மோதினுலும் க்வலைப்படாத முரட்டு மனிதர்களுக்கு உரிய விஷயம். எனக்குத் தெரிந்த வரையில், ராக்கூன் வேட்டையாடுவதை எலும்போடு ஒட்டிய பண்பாகக் கொண்டவன், தான் கூனைப் பிடிக்கிருளு இல்லையா என்பது பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. வேட்டை நாய்கள் அந்த இசையொலி எழுப்புவதைக் கேட்கவே அவன். விரும்புகிருன். .

நான் சிறுவனுக இருந்தபோதே, இரவு நேரக் காட்டினல் சதா வசீகரிக்கப்படுவேன். பகல் வேளையில் ஒரு காடு வெம்மை விானது; நட்பு நின்றந்தது . சூரிய ஒளியூாய்ந்த இடம் வெட்டி வெளிகளில் ஒளி தேங்கி நின்று புளிச்சிடும். ஆனல் மாலையில் காடு குளிர்ச்சியுறத் தொடங்கியதும், அது பேய்த்தன்மை பெறு. கிறது. பகலில் காடு காட்ாக இருப்பதில்லை. ஆளுல் நகரப் பூங்கா கூட இரவு வேளையில் காடாகி விடும். நாய்கள் அதை