பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ் ஒய்.”கtன்.

அறியும். அதனுல்தான் அவை ஊளையிடுகின்றன. கறுப்புநிற மனிதர்களும் அதை அறிவர். நாகரிகம் பெற்ற நகரமக்கள் கூடத் திரைகளை இழுத்துவிட்டு தீ மூட்டுகிறார்கள். . .

இரவில் காட்டில் நாம் மட்டுமே இருப்பதென்பது பயம் மீண்டும் பெரிய சாகசச் செயல்தான். ஆஞல், முரட்டு மனிதர் கள் பலரோடு-அவர்களில் அநேகர் இதிற்குள்ளாகவே மதுச் சாடிகளில் ருசி பார்க்கத் தொடங்கியிருந்தனர்-ராக்கூன் வேட் டைக்குப் போவது வேறு விஷயம். மனிதர்கள் சுற்றிலும் தடுமாறு கிரு.ர்கள், விழுகிறார்கள், ஏசுகிறார்கள், சிரிக்கிரு.ர்கள். திக ரென்று, ஆந்தை அலறலும், விப்பூர்வில்லின் புலம்பலும், பேய் இரைச்சலாக அமைவதில்லை ; ஆணுல், பெரும் உவகைக் கூத்துக்கு ஏற்ற பின்னணி இசையாக மாறுகின்றன.

கூன் வேட்டை பற்றிய பொதுவான கருத்து என்ன வென் முல்-அவை பதுங்கியிருக்கலாம் என்று தோன்றும் இடத்துக் நாய்களே அவிழ்த்துவிட வேண்டும், பிறகு நாம் காட்டில் நாய் களின் பின்னே ஓட வேண்டும். இது மிகவும் சுருக்கமாக்கிவிட்ட தாக இருக்கலாம். ஆளுல் இவ்விள்வே என் நின்வில் நிற்கிறது. குறிப்பிட்ட இந்த இரவில் நாய்கள் ஒரு நரியை விரட்டின. ஒரு போலத்தை மரத்தில் நிறுத்தின : கூனை பூரணமாகத் தவறி விட்டன. ஒரு நாய் மான் ஒன்றைத் துரத்தியது. இன்னென்று முயலின் பின்னல் ஓடியது. அவற்றின் உரிமையாளருக்கு அவை மிகுந்த வெறுப்பு ஏற்படுத்தின. -

போஸம் வெகு நன்றாக என் ஞாபகத்துக்கு வருகிறது.ஏஇனன் ருல், அது தஞ்சம் அட்ைந்திருந்த பெர்சிம்மன் மர்த்தின்மேலேறி, ஒரு கம்பினல் அதைக் குத்தி விரட்டும் வேலை எனக்குத் தரப் பட்டது. நான் இருந்த கிளை முறிந்தது: நானும் போஸ்:ம் கிட்டத்தட்ட ஒர்ேச்ம்பத்தில் மர்த்திலிருந்து கீழ்ே விழுந்தோம். ராக்கனே நாங்கள் சதுப்பில் இழ்ந்துவிட்டோம். அது தப்புஇ தற்கு முந்தி, முட்டாள்தனமாக ஒன்டக்குள் அதைப் பின்பற்றிச் சென்ற நாய்களில் ஒன்றை கூன் அநேகமாகக் கொலேயே செய்தது. மான் மற்முெரு மாகாணத்திலுள்ள நண்பர்களைக் காண ஓடி விட்டது. -

நான் முக்கியமாகக் கருதுவது இவைதான்-வேட்டை நாய் களின் ஒலியை இரவு நேரத்தில் தெளிவாகவும் வெகு கூர்மையாத வும் கேட்க முடிகிறது. அவற்றின் மணியோசை பல மைல்கள் எட்டியிருக்கும் : தாழ்ந்த கசப்பு பெர்ரிச் செடிகளிலும், பைன் புதர்களிலும் நாய்கள் மளமளவென்று முறிப்பதைக் கேட்கலாம். க்ன் அகன்று போய்விட்ட மரத்தைச் சுற்றி பரபரப்புடன் வளைய மிடும் வேட்டை நாய்களைப் பிர்க்கலாம். நன்கு வளர்ந்த பெரிய மனிதர்கள் பலர் சிறுபிள்ளைகள் மாதிரி நடந்து கொள்ளும் காட்சி யையும் காணலாம். அவர்கள் உண்மையாகவே சிறு பிள்ளைகளாக