பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

இருந்தால், அவர்கள் செய்கைக்காக இதர பெரிய மனிதர்கள் அவர்களின் பின் பக்கத்தைப் பதம் பார்த்திருப்பார்கள்.

தாத்தா சொல்வதுபோல, இரவில் ஒருவன் கூன் வேட்டைக் குப் போக, அவனுக்குப் பைத்திய்ந்தான் பிடித்திருக்க வேண்டும். இல்லையெனில் ஒரு மனிதனே அதற்குத் துண்டுவது எது என்னும் பிரச்னைக்கு என்னிடம் சரியான விடை இல்லை. ஆனல், இன்று எனது பணிவான கருத்து ஒன்று உண்டு : ஒவ்வொருவரும்ட் வயது முதிர்ந்தவன் கூட-வீட்டைவிட்டு வெளியே போய் தனது நரம்புக்ளுக்குச் சுகம் அளிப்பதற்காகச் சிறிது ஆடிக் களிக்க வேன் டியது அவசியமாகிறது. அதற்காகத்தான் கூன் ப ைட க் க ப் பட்டுள்ளது.

ராக்கூன் வேட்டை இரவில் நாம் எத்தனை மைல்கள் நடப் டோம் என்பதை நான் அறியேன். நாய்கள் வட்டம் போடுகின் றன. நாம் வட்டத்தை வெட்டிச் செல்ல முயல்கிருேம். ஒடைக் குள் விழுகிருேம். ஆட்களேத் தவற விடுகிருேம். நாய்களைத் தவற விடுவோம். அதிகாலே இரண்டு அல்லது மூன்று மணி சுமா ருக்கு, எல்லோருக்கும்-நாய்கள், நாம் பிடிக்க முடியாமல் போன கூன், குன்றுக்கு அப்பால் ஒடிய மான், இவற்றுக்கும்தான்-போதும் போதும் என்றாகிவிடுகிறது. பொதுவான ஏதோ சம்மதியின்படி ஒவ்வொருவரும் அதை விட்டுவிடத் தீர்மானிக்கின்றனர். தவற். விட்ட தாய்கள் ஒன்றிரு தினங்களில் திரும்பி வந்து சேருமென அறிவோம், ஆகவே நாங்கள் தலைமை நிலையம் செல்கிமுேம், அது டாமின் இடமாகவோ, எல்வுட்டின் வீடாகவோ இருக்கலாம். ஆங்கு உறங்கிக் கிடக்கும் தீயைப் பொங்கி எழும்படி செய்கிருேம், வேறு எவராவது காப்பிச் சட்டியை அடுப்பின் மீது வைக்கும் வேளேயில், ஒவ்வொருவரும் அடுப்பங்கரைத் தரையில் படுத்துக் கிடக்கிருேம், பன்றி இறைச்சி எடுத்துவர யாரோ புகைவிடு போகிரு.ர்கள். வேறு யாரோ ஒரு பெட்டைக்கோழியைக் க்லைத்து, பழுப்புப் புள்ளிகள் விழுந்த முட்டைகளைக் கொண்டு வருகிறார்கள். கையால் தயாரித்த தானிய மதுச் சாடி இன்னென்றை வ்ேறொருவர் தேடி எடுத்து வருகிரு.ர். மற்றாெருவர் விாத்தியத்தை எடுக் நான் வளர்ந்து வந்த இடத்தில், எல்லோரும் எலிஸபெத் காலத்தையே விரும்பினர்கள். ஆகவே நாம் கேட்கும் பாடல் கள் எல்லாம் பழைய இங்கிலீஷ் நாடோடிப் பாடல்களாகவே இருந்தன. பின்னர் இவற்றை மலே ஜாதிக் கலைஞர்கள் ரேடியோ விலும், இசைப்பெட்டி மூலமும் பிரபுலப்படுத்திஞர்கள். . . . . ஜனங்கள் எப்படி அல்லது எங்கே சங்கீதம் கற்றார்கள் என நான் அறியேன். உதாரணமாக, தாத்தா பிடில் வாசிக்கத் தெரிந் தவர். முதலில் அவர் தனக்கு ஒரு பிடில் செய்தார். அவர் அதை எப்படிச் செய்தார் எனக் கண்ட்தும், அதை வாசிக்கக் கற்றுக் கொள்ளலாமே என்று கருதினர். அவர் அதை வெகு நன்முக