பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேண்கள் கபாவம் - 267

விளையாடியவர்களில் ஒருவர், பில் லெயின்ட் ஜியார்ஜ் ஆக இருக்கலாம், மூன்று குஷன் பேங்க் அடி அடித்தார். அது, சிக்கவில் மாட்டியிருந்த ஒரு பந்தை இடித்துக் குதிக்குள் தள்ளியது. -

அவற்றை விளையாடும் முறை இதுதான். பேங்க் அடிகள். அதிகப்படியான மூன்று குஷன் அடிகளுக்குத் திட்டமிடுவார்கள். உந்தும் பந்திலேயே ஆர்வம் காட்டுவார்கள். முக்கியமான பந்தை மறந்துவிடுவார்கள். பிறகு இரண்டாவது குஷனிலேயே சிரத்தை இழந்துவிடுவர்.” தாத்தாவுக்கு இன்று பேச்சில் ஆர்வம் ஏற்பட் டிருந்தது. எடுத்த விஷயம் பற்றி திறையப் பேசினர். -

‘ எனக்கு விளங்கவில்லை. இரண்டாவது குஷனிலேயே ஆர்வம் இழப்பார்கள் என்பதன் பொருள் என்ன?’ என்று நான் கேட்டேன். - -

வீட்டுக்கு வா. அது எப்படி வேலை செய்கிறது என்று காட்டுகிறேன். நான் உனக்குச் சுடவும், முகாம் அமைக்கவும், மீன் பிடிக்கவும், நாயைப் பழக்கவும் கற்றுக்கொடுத்தேன். பெண்களைப் பற்றிக் கற்பித்து அதைப் பூரணமாக்குவது நல்லது தான் ‘ என்றார் அவர்.

நாங்கள் வெளியே வந்தபோது, மழை நின்றுவிட்டது. காற்று குறைந்து கொண்டிருந்தது. தாத்தா காற்றை மூக்கிளுல் உறிஞ்சினர் ; மீசைக்குள்ளே சிரித்தார். நாளைக்கு நல்ல தாளிாக இருக்கும். நீ மிகுதியாகச் செய்ய விரும்புவது எது?’’ என்றார்,

“ நானறியேன். பாஸ் மீன்கள் தூண்டிலில் சிக்கும் என்று எண்ணுகிருயா?” -

அருமை. நாம் மீன் பிடிக்கப் போகவேண்டும் என்றா நினைக்கிறாய்? இது வாராந்தம் தான் ‘ என்று தாத்தா சொன்னுர்,

ஆமய்யா. கார்ன்கேக்கில் உள்ள குடிசையைச் சரிப்படுத் தும் விஷயமாய் நாம் எதுவும் செய்யவில்லை. அது வேடிக்கையாக இருக்கும். போன புயலுக்குப் பிறகு அந்த வீடு ஒரே குழப்பமாக விளங்கும் ‘ என்றேன். -

  • பார்க்கலாம். நிலைமை எப்படி உள்ளது என்று பார்ப் போம் ‘ என்றார் தாத்தா.

நாங்கள் வீட்டுக்குள்ளே போளுேம். மிஸ் லாட்டி மனைவி நோக்குடன் உறுத்துப் பார்த்தாள். இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீர்கள் ?’ என்று கேட்டாள்.

‘ பூல் ரூமுக்கு. நீ ரொம்பவும் சுறுசுறுப்பாகக் காணப்பட் டாய், நாங்கள் உனக்குத் தொல்லைதர விரும்பவில்லை.”

அந்தப் பையனை, சோம்பேறிகள் எல்லோரும் கூடுகிற பூல் ரூமுக்கு அழைத்துப்போவதா !” என்றாள் அவள். உதவாக்கரை இளோடு சேர்ந்துகொண்டு பூல் ரூம்களைச் சுற்றி வருகிற எவருக்கும்