பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிறுப் பள்ளி-இடுகாடு

கோடை காலத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலேயில் தாத்தா சொன்னர் : “ நீ எனக்கு ஏதேனும் கற்றுத்தர வேண்டிய காலம் வத்துவிட்டது என்றே தோன்றுகிறது. மிக நெடுங்காலமாக இது ஒரு பக்க விவகாரமாகவே இருந்து வருகிறது. எனக்குத் தெரியாதது ஏதாவது உனக்குத் தெரியுமா ?”

உனக்குத் தெரியாதது ஏதாவது இருக்கிறதா ? என்று நான் எதிர்த்துக் கேட்டேன். * . .

‘ முரட்டுத்தனம் பண்ணுதே. நான் உண்மையாகவே கேட்கிறேன் என அவர் கண்டித்தார்.

அப்படியே தான். எனக்குத் தெரிந்த ஒவ்வொன்றை யும் நீதான் கற்பித்தாய்’ என்றேன்.

‘நான் அப்படிச் சொல்லவே மாட்டேன். வயது முதிர்ந்த விசித்திரப் பேர்வழி கூட ஒரு சிறு பையனிடமிருந்து எவ்வளவோ விஷயங்கள் கற்க முடியும். ஆனால் நீ சிறு பையன் என்கிற நிலையைத் தாண்டி வந்துவிட்டாய். நீ ஒரு வாரத்துக்கு ஒரு அ வளருவதாக எனக்குத் தோன்றுகிறது’ என்றார் தாத்தா.

‘ எந்நேரமும் எனக்கு மிகுந்த பசி இருப்பதாகவே தோன்று கிறது என்று சிரித்தபடி, நான் ஒப்புக்கொண்டேன். எப்படியோ ஏனே, நான் திருப்தியாகச் சாப்பிடுவதற்குப் போதுமானது ஒரு போதும் கிடைப்பதில்லை. என் குடலில் கீரைப்பாம்பு இருக்கு மென்று நினைக்கிருயா?*

அது சாத்தியம் என்று எண்ணவில்லை. உங்கள் இருவருக்கும் போதுமான தீனி நீ தின்ன முடியாது. வேடிக்கை பண்ணுவதை விட்டுவிட்டு, எனக்கு ஒன்று கூறு. நான் உனக்குப் போதித்த எல்லா விஷயங்களிலும், உன்னிடம் அதிகமாகப் பதிந்துள்ளது எது? ’’

“ நிஜமாகவா ? : “ நிஜமாகத்தான் ? . * நீ கிரிப்பாய். “நான் சிரிக்க மாட்டேன். எப்பவாவது சிரித்திருக்கிறேகு.? அதாவது, சந்தர்ப்பம் தவறி. ‘’

  • சரிதான், ஐயா. நன்னயம். * நன்னயமா ? - “ ஆமய்யா. உன்னைப் பற்றிய இதை நீ அறிந்திருக்கவே மாட்டாய் என்று நான் பந்தயம் கூறுவேன். நாம் சேர்ந்துசெய்த
  • >