பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தாத்தாவும் பேரனும்

வெண்டல் நியூட்டளுேடு நான் சண்டை போடவில்லை என்பதற்காக நீ என்னை ஒரு தடவை சவுக்காலடித்தாயே, நினைவிருக்கிறதா ?” .. -A - -

இருக்கிறது. நான் உனது பின்புறத்தில் நல்லுபடி சூடு கொடுத்தேன். அதை நான் மீண்டும் செய்வேன். ஏனென்றால் நீ எழுச்சி பெற்று, வெண்டல் நியூடனின் உடம்பிலிருந்த கறுப்பை உரித்துவிட்டாய். அதன் பிற்கு நீ கோழையா இல்லையா என்று கவலைப்படாமலே, நீங்கள் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டீர்கள். உரிய சந்தர்ப்பத்தில், பின்புற்ம் கொடுக்கப்படுகிற உதைக்கு ஒரு விசேஷ முக்கியத்துவம் உண்டு. அதன் இடத்தையும், அதன் காலத்திையும் பொறுத்து, ஒவ்வொன்றும் அதன் முக்கியத்துவத் தைப் பெறும். ஏசுவதும் இதில் அடங்கும். நாம் சிலவேன ஏசுகிருேம் ; சிலவேளை ஏசுவதில்லை. சிலவேளை சண்டையிடு கிருேம்; சிலவேளை சண்டை இடுவதில்லை. உனது புள்ளிகளை எப்போது பொறுக்குவது என்பதை நீ அறிந்தாக வேண்டும் ” என்றார் தாத்தா. -

  • உன் புள்ளிகளே எப்போது பொறுக்குவது என்று உனக்கு எப்படித் தெரியும் ?’’

எனக்குத் தெரியாது. நீ அதைத் தொட்டுவிட்டாய் என்று நான் கருதுகிறேன். நன்னயம்தான். விநயம் மீறப்படு மாஞ்ல், எவரேனும்-நீ அல்லது மற்றவன்-தவறி நடந்தால், அதனுல் சண்ட்ை-வாய் வீச்சு அல்லது கைவீச்சு-தேவைப் படுகிறபோது.” -

“ நீ எனக்குக் கற்பித்தவைகளை எல்லாம் நான் உன்னிடம் சொன்னுல் நீ குழப்பமுறுவாய். அது ஒரு பிரசங்கம் போல் ஒலிக்கும் ‘ என்று நான் கூறினேன்.

என்னிடம் சொல்லாதே. அவை உனக்கு மன அமைதி அளிக்குமெனில், நீயே அவற்றைப் பற்றி எண்ணு. இந்தப் பேச்சை எடுத்ததற்காக நான் வருந்துகிறேன். ஒரு துப்பாக்கி யால் உன் பாதத்தை நீ சுட்டுக்கொள்ளாதிருக்க உன்னத் தயார் படுத்துவதோடு, மிக உயர்ந்த குணவானக இல்லாமல் உன்னைப் பயிற்றுவிக்கவும் நான் ஆசைப்பட்டேன். பெருந்தன்மையால் நம் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் வேறு யாரை யாவது சீர்திருத்தவே ஆசைப்படுகிரு.ர்கள்.

  • நடுக்கத்துக்கும் நோவுகளுக்கும் மாற்றாக நான் அவ்வப் போது கொஞ்சம் குடிக்கிறேன். ஆனல் உன் பாட்டி, அவளுக்கு நோய் என்று அவளே எண்ணிக்கொண்டால் அவளும் சிறிது குடிக்கத்தான் செய்வாள் என்றாலும், அது பாபகரமானது என்று கருதுகிருள். ஆனால் நான் விளையாட்டாகக் குடித்தால், அது தவறு ; இது தானகவே அமையும். வேடிக்கையாக உள்ள எதுவும் ஏன் தவருக வேண்டும் என்பதற்கு உண்மையில் காரணம் ஒன்றுமில்லை. ஆனல் பெண்கள் விசித்திரப் பிறவிகள். அவர்களை