பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

யாத அளவு பெரிதாக இருக்கிறது. மேலும், அதனுள் ஏகப்பட்டி தண்ணீர் ஏறுகிறது. எனவே, அவர் அழியாகப் புகழ் பெற்று விடுகிருச். எல்லோரும் அந்த ஓடைக்கு லாக்வுட்ஸ் ஃபாலி என்று பெயரிட்டார்கள். இத்தகைய விஷயங்களால்தான் புகழ் நிர்மானிக்கப்படுகிறது என்று கூறி, தாத்தா பெருமூச் செறித்தார். -

இதை நாம் எப்படி ஆரம்பித்தோம் ? என்று கேட்டேன். * நிஜமாக நான் அறியேன்” என்று தாத்தா பதில் அளித் தார். விவகாரத்துக்கு உதவாத ஒரு கேள்விகை நான் கேட். தாக நினைக்கிறேன். அதற்கு மிகவும் சொல்புமான பதிலேநன்னயம் பற்றியும், அதுபோலவும் ஏதோ சிறிது-கிடைத்தது. நீ மாடி அறைக்குள் பதுங்கிச் சென்று, உன் பாட்டி கண்ணில் படாமலிருக்க சிரத்தை எடுத்துக்கொண்டு, நமது மீன் பிடிப்புக் சாமான்களைத் தூக்கி வரவேண்டும். இதைச் செய்வாயா?”

சரி ஐயா. “ நான் விரும்புவது அதுதான். மூத்தவர்களிடம் கரி ஐயா என்று சொல்லும் இனிய, விநயமுள்ள பையன்தான். வேறு பல பையன்கள், இல்லை ஐயா. நான் ஞாயிறுப் பள்ளிக் குப் போகவேண்டும் என்று சொல்வார்கள் ‘ என்றார் தாத்தா, ‘இன்று ஞாயிற்றுக் கிழமை, உனக்கு அது தெரியும் ‘ என்று நான் நினைவுபடுத்தினேன். -

“ நாம் நமது சீட்டுக்களை ஒழுங்காக ஆடினல், சாப்பாட்டு நேரத்துக்கு வீடு திரும்ப முடியும். சர்ச்சுக்குப் போளுேம் என்று மிஸ் லாட்டியிடம் சொல்லிவிடலாம். எனது எச்சரிக்கை களுக்கும் மேலாக மேன்மையோடு இருப்பது-அதிலும் முக்கிய மாக, மீன்கள் கவ்வ.வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில்-விசேஷ மான நடைமுறை மதிப்பு உடையதுதான் என்று கூறி, தாத்தா கண் சிமிட்டினர். நாம் அகப்பட்டுக்கொண்டால், முந்திய வட கரோலின சமாதிகளின் புதைபொருள் முக்கியத் வத்தை ஆராய இடுகாட்டுக்குப் போளுேம் என்று அவளிடம் சொல்ல முடியும் என்றார், - - .--