பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரைந்து வரும் கிறிஸ்துமஸ் 7

ஒவ்வொன்தும் தாத்தா என்னிடம் சொன்ன எதனுலோ துரண் டப்பட்டது என்பது என் மனதில் படவேயில்லே. பையா, உன் இதயம் வேதனை அடைந்து, நீ எதையாவது பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமாகிறபோது, ஒரு படகையும் மீன் பிடிக்கும் துண்டிலேயும் போன்ற சாதனம் வேறு கிடையாது. தண்ணிச் மனதுக்கு அமைதி அளிக்கிறது ; கண்களுக்கு இனிமை தருகிறது: உணர்வுகளே அமைதிப்படுத்துகிறது. மீன்களே நீ எப்பவும் தின்ன முடியும்” என்று அவர் சொல்வார். -

நான் படகில் ஏறி, கால்வாயைக் கடந்தேன். காற்றால் எற்றுண்ட உல்லாசச் சிறு அலைகளில் சூரிய ஒளி மின்னியது. உப்பு நீரின் மணமும், ஆவி பறக்கும் சதுப்பு நாற்றமும் என் நாசியில் நன்கு ஏறின.

புதிய கோட்ை நாளிலே உப்புச்சகதிச் சதுப்பு நிலவாடையை நுகரும் அதிர்ஷ்டம் உமக்குக் கிட்டியதோ என்னவோ நானறி யேன். கால்வாய் நிர், 5 பற்றி நான் படித் தி கு க் கி .ே ற, ன். ஆயினும் அதன் வாடை, சதுப்பிலிருந்து வீசும் காற்றுடன் சேரும், சாதாரணக் கால்வாய் மனத்துக்கு ஈடாகாது. சேற்று மனமும், கரைமீது வரிசையாக நிற்கும் விடார், சைப்ரஸ் மரங்களின் வாசனையும், வெயில், புல், நண்டு வளைகளும், சிப்பிப் படுகைகளும், அழுகும் இப்பிகளும் குழம்பிய பழஞ் சகதி ஆகியவற்றின் வாடை யோடு கலந்து வரும். நான் சதுப்பு பற்றி ஒருபோதும் அதிகமாக எண்ணியதில்லே. ஆனால், உலகத்தில் உள்ள உண்மையான சொத் தின் வளம் மிகுந்த பகுதி அதுவேயாகும்.

சதுப்பில் நிகழும், நம்மால் காண இயலாத, உயிரியக்கம் விபரீதமானது. கரும் பழுப்பு நிற-கிட்டத்தட்ட கறுப்பேயான சிறு சதுப்பு முயல்கள் நெடுகிலும் துள்ளித் திரியும். நாம் சகதிக ஆாடே நடந்து, ஒரு மேட்டின் மீது ஏறி நின்று, நாயை அவிழ்த்து விட்டால் அது வெகு ஏராளமான முயல்களே நம் பக்கமாக. துரத்தும். அமைதியான மிங்க், பாம்பு மாதிரிக் கள்ளத்தன் காக, வேட்டையாடும். எப்பவாவது ஒரு தடவை, மெல்வி வளைவு அலே எழுப்பி, தனக்குப் பின்னல் நேர்த்தியான நீரசைன்ை விடுத்தவாறே அது நீத்திச் செல்வதை நாம் காண முடியும்.

கண்ணில் படாத நாரைகளின் கனத்த நீண்ட கதறல், காகங் களின் கத்தல், புல் நுனிகளுக்கு மேலே தணிவாகவும் கவர்ச்சி யோடும் பறந்து பாய்ந்து பற்றுவதற்கு ஏதேனும் அகப்படாதா என்று பார்க்கும்-ஒயாது பார்த்துக் கொண்டேயிருக்கும்-சிறு இனப் பருந்தின் கீச்சொலி முதலியவற்றைக் கேட்க நான் ஆசைப் பட்டேன். மஞ்சளும் பசுமையும் கலந்த சதுப்பில் பெரிய வென்னே நாரைகளும், நீலநாரைகளும், கிராங்கி என நாங்கள் அழைக்கும் சோகமான தோற்றமுடைய நாரைகளும் சிதறல்களாகக் காட்சி. தரும். கரும் பறவைகளின் பிரகாசமான கழுத்துச் சிவப்பு புல் மீது சிதறப்பட்ட மணிகள்போல் மிளிரும். - .. -