பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 தாத்தாவும் பேரனும்

ஒன்று நான் உறுதியாகக் கூறுகிறேன். விஷயங்கள் முன்பு இருந்தது போல் இனி என்றும் இரா என்று அவர் சொன்ஞர். - . “எல்லாவற்றுக்கும் என்ன கேடு வந்தது ? என்று நான் கேட்டேன். -

“ எருமைகளைச் சுட்டொழித்தார்கள். வேட்டைப் பிராணி கண் இறைச்சிக்காகத் தீர்த்துக் கட்டிஞர்கள். காட்டுப் பறஷ்ை களைக் கொலே பண்ணிஞர்கள். பெண்களுக்கு வாக்குரிம்ை அளித்தார்கள். தங்களுடைய ஆண்கள் மதுக்கடைகளில் அதிக நேரத்தைக் கழிப்பதாகப் பெண்கள் கிளர்ச்சி செய்தார்கள்: ஆகவே மதுவிலக்கு ஏற்பட்டது. கையால் செய்யும் தானிய விஸ்கியும், பேச எளியவை என்று நகரங்களில் கூறப்படுவதும் வந்தன. மருந்தாகும் திரவங்களிலிருந்து நகரவாசிகள் ஜின் செய்யலானர்கள். இரு மடங்கு விலை தொடுத்து, குருடாகவும் போஞர்கள். ஆட்டோமொடைலையும், ஏரி-ஓ-பிளேனையும் கண்டு பிடித்து, எல்லாவற்றுக்கும் வேகம் கொடுத்தார்கள். மற்றவர் யுத்தங்களில் கலந்து குழம்பினர்கள். ஸ்டாக் மார்க்கெட்டில் சூதாடத் தொடங்கிஞர்கள். மொத்தத்தில் எல்லாம் ஒரே அல்ங். கோலமாகி விட்டது. இனும் உணவு இல்லாது போயிற்று.’

மாற்று எதுவும் கிடையாதா?’’ - அதிகமாக ஒன்றுமில்லை. ஜனங்களும் முன்பு இருந்தது போலில்லே இப்போது. அதிக நாகரிகமுடையவர்கள் ஆகிவிட் டார்கள். தலையறுபட்ட கோழிக் குஞ்சுகள் போல் வளைய வரைய ஓடுவதும், சார்ல்ஸ்டன் நடனம் ஆடுவதும், குழப்பம் ஏற்படுத்து வதுமாக விளங்குகிறார்கள். அவள் தனது உள்ளாடையையும் உதறி எறிந்தால் ஒழிய, ஒரு பெண்ணுேடு நாட்டியமாடச் சி இசைய மாட்டார்கள் என்று சொல்கிறார்கள் ‘ என்றார் தாத்த * அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆளுல் எனக்குப் பு கிறது என்றும், நாளை அலைகள் பொங்கும் என்று நிலவு கூறுவதும் தெரியும். அதிகாலையிலேயே நாம் எழுவோம். இப்போது பீட் இடத்துக்குப் போய், ஹேம்பர்க் இறைச்சிக் கண்டம் தின்னலாம்’ என்றேன். - ** .

தாத்தா காறித் துப்பினர். - -- - ----r-: - * ஹேம்பர்க் இறைச்சி அதை அவர் ஒரு ஏச்சுபோல் கூறி ஞர். என் வயதிலே, ஹேம்பர்க் இறைச்சி! நான் சொன்னது போல, எல்லாம் முன்பு இருந்தது போலில்லை. சில கோணங் களில் பார்த்தால், என்றும்ே அவை சிறப்பாக இருந்ததில்லை.” எனருா. .

ஒரு நாள் தாத்தா என்னிடம் சொன்னர் : கொஞ்ச மாக நான் நன்றாக இல்லை. எனக்கு இடம் மாற்றம் அவசி

ன்று நினைக்கிறேன். ஜான்ஸ் ஹாப்கின்ஸிடம் உடல் பரிசோதனை செய்வதற்காக நான் பால்டிமோர் செல்ல வேண்டும். வயதில் ஒருவன் தன்தேக ஆரோக்கியம் பற்றி அதிக்ச் சிர்த்தை