பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமை டிசிகல்

கை-உயர ஐரிஷ் குதிரைகள் அவை. ஆணுல், தென்லேவிலே,

ரத்த புல் வெளியில், பெருவயிற்றுப் பெண் குதிரைகள் த நேட்டைக்கால் குட்டிகளே இடித்து நின்றன. ஒரு வகதுக்குட் ஆட்ட சிறுசுகள் ஆட்டுக்குட்டிகள் போல் துன்னின. பொலி ஆதிரைகள் சிறு லாயங்களின் தனிக் கொட்டடிகளில் நின்தன. இறைச்சிக்கான் மாடுகள் - வெள்ளை மூஞ்சி ஹெரிபோர்டுகள்இடிவானம் வரை திரிந்தன. - .

பார்த்த இடமெங்கும் நாய்க்கூட்டம் இருத்தது. சகல வீத உருவங்களிலும், ரகங்களிலும் வேட்டை நாய்கள்-பேஸ்ட், பீகிள், வாக்கர்கள்-காணப்பட்டன. ஸ்பேனியல்களில் பெரும்பகுதி காய்ச்சல் இனம். ஒருசில பொன்னிறக் காக்கர் ஜாதி. கிழக்குக் கரை வரையில் வாத்துப் பிராந்தியம் ஆகையால், லாப்ரடார் தாய்கள்-இலக்கு காட்டுவனவும், பதுங்கி நிற்பனவும் மிகுதியாக இருந்தன. நாங்கள்-மிஸ்டர் ஹோவார்ட் தனது குட்டைச் சவுக்கால் சவாரி பூட்வில் அடித்துக்கொண்டே வர-அவற்றைக் கடக்கும்போது, அவை போட்ட கூச்சல் இறந்தவர்களைக்கூன், எழுப்பிவிடும் தன்மையில் ஒலித்தது. *

வானம் சுத்தமாய், பிரகாசமான நீலமாய் விளங்கியது. சிறுசிறு மேகச் சிதறல்கள் தென்பட்டன. சுமுகமான சூசிய நோக்கில் காலை உறைபனி இளகிவிட்டது. மெல்லிங் இன்க் காற்று மரங்களே அசைத்தது. ஒரு காடை கூவியது. ஒரு பெண் டின் கடுமையான கத்தல் கேட்டது. ஒரு குதிரை கனத்தது. பசு கதறியது. நாய்கள் குரைத்தன. பெரிய கறுப்பு கார்டன் வேட்டைநாய் ஒன்றை மிஸ்டர் ஹோவார்ட் காட்டினள். பிறகு, கறுப்பும் வெளுப்பும் கலந்த வலிய பாய்ச்சல் நாயைச் சுட்டிஞர். * மேக்கையும் லூவையும் நாம் கூட்டிச் செல்வோம். மேக் தான் கார்டன் இனம். இவ்விரண்டும் சேர்ந்து, பெஸண்டுகளைக் கண்டுபிடிக்கும். உன் துப்பாக்கியை எடுத்துக்கொன். நாம் சட்டியில் கொஞ்சம் மாமிசம் சேர்ப்போம். அதாவது, வேட்டை யாடுவதில் நீ சிரத்தை இழக்காமல் இருந்தால்தான் ‘ என்று அவர் சொன்னர். . - o -

எனது சிரத்தை பாதிக்கப்படவில்லை என்று நான் உறுதியாய் அறிவித்தேன். வருங்காலத்தில், அதுபோல் ஒரு வீடும் சொத்தும் அடைவது என்று என் உள்ளத்தில் தீர்மானித்தேன். சந்தேகம் வேண்டாம். நான் அதை நிறைவேற்றவில்.ே இனி நிறை வேற்றவும் மாட்டேன். ஒரு வகையில் அது நல்லதுதான், ஏனெனில் அந்த வீடு என் நினைவில் நிற்கிறது. எனது நீன்ஸ், வீட்டில் ஒருபோதும் குழாய்கள் கெட்டதில்லை. எந்தப்பர்ங்குத் அதை அடமானத்துக்குப் பறிமுதல் செய்ததில்லை. யாரும் அங்கு சாவதில்லை. புத்தகங்கள், துப்பாக்கிகள், மிருகங்கிள், கேணங்கள் முதலியவற்றை எந்த அந்நியனும் மலிவான ஏலத்தில்