முதல் நாள்-முடிவு
சிதறடிக்கும். நான் அதை வெகு தூரம் இழுக்கடித்து, அதையும் இந் மடங்கு ஆக்குவேன். அதன் வாலில் சுட்டு பாகும் ஒரு ஆண் பெஸண்டைக் கொன்றதில்லை. அதன் மூலம் நமக்கு வெறும் இறகுகளே கிடைக்கும்.” - -
எனக்குத் தெரிந்த மட்டில், அது இன்னும் உயிரோடு இருப்பதால், நான் முதல் பெஸண்ட் பற்றிச் சொல்வதை விட்டு விடலாம். கார்டன் இன நாயான மேக் அதை ஒரு புதரில் கண்டு பிடித்தது. மேக்கின் கழுத்தில் மணி கட்டியிருந்தது. நன்கு வள்ராத ஷூமாக் செடிகளுக்குள்ளே நாய் புகுந்ததும், - யோசை நின்றுவிட்டதை நாங்கள் உணர்ந்தோம். பிறகு அது வெளியே வந்து, தலையால் சைகை செய்தது.
“ ஒரு பறவை இருக்கிறது. நீ அங்கே போய் நில். ஒரத்தில் ஸல்வை நிறுத்தி, பறவையைக் கிளப்புவதற்காக மேக்கைச் செடி. களுக்குள் அனுப்புவேன். அது ஒட ஆரம்பித்தால், லகு தடுத்து நிறுத்தும் ‘ என்று மிஸ்டர்ஹோவார்ட் கூறினர். வசதி பெரிய பாய்ச்சல் நாய். நானும் மேக்கும் இருக்கும்போது நமக்கு எதற்காகத் துப்பாக்கி ? என்று கேட்கும் பாவனையில் அது காட்சி தரும. -
தாத்தா மிஸ்டர் ஹோவார்டைப் பார்த்துத் தலையசைத்தார்; மேக் மறுபடியும் செடிக்குள் புகுந்ததும், கண் சிமிட்டிஞர், என்ன நடக்கப் போகிறது என்பதை தாத்தா அறிந்துவிட்டார் என நான் நினைத்தேன், -
பு த ரு க்கு ள் வே திடுக்குற்றெழுந்த பெருங்கூச்சலும், வேகமான சிறகடிப்பும் கேட்டன. எதுவோ-அது பறைைச யாகவோ, ஸெப்லின் விமானமாகவோ இருக்கலாம்-என் பக்க மாக வெடித்து வந்தது. அது நூறுகஜ நீளத்துக்குக் குறைவானது போல் தான் தோன்றியது, உண்மையாக அது தீ கக்கவில்லே என நான் சத்தியம் செய்ய முடியும். அத்தகைய ஒரு சிருஷ்டியை நான் அதுவரை கண்டதே இல்லை. -
அதை நோக்கி நான் இருமுறை சுட்டேன். அது மிகச் சிறு காயம் கூடப் படாமலே போய்விட்டது. வாலில் உள்ள ஒரு. இறகு மட்டும் உதிர்ந்தது. அது கூட இறகு உதிரும் பருவம் அணுகியதஞல் விழுந்திருக்கலாம்:
நான் மறுபடியும் துப்பாக்கியைக் கெட்டிப்பதில் முனைந்த போது, மிஸ்டர் ஹோவார்ட் என்னை நோக்கினர். - o “நான் முன்பே சொன்னேன். அவை உண்மையில் பெரியன். அல்ல. நீ ஒரு டீல் வாத்தைச் சுடுவதாகவும், இன்றிரவு நாம் சாப்பிட வேணும் என்றும் எண்ணிக்கொள். அதை இழு. இழுத்துச் ன் நாங்கள் புல்வெளியின் குறுக்காக நடந்தோம் அதேக் கள் எங்களை இடித்தன. பாய்ச்சல் நாய் ஸஅதன் வா:ே து; பிறகு வயிற்றின் ம்ேல் படுத்தது: மேக் லிசான்
%.