பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

வளரலாம். அடுத்த வருஷம் கல்லூரிக்குப் போவாய், மனிதன் ாய், ஒரு மின்னிதனுக்கு உரிய பிரச்ண்ேகள் எல்லாம் உனக்கும் ஏற்படும். உனக்கு வழிகாட்ட தாத்தா உன் அருகே இருக்க மன்ட்டார். என்ஞ்ல் இயன்றமட்டும் சிறப்பாக உன்னை விள்கத் தேன். இப்போது நீ.ே வயது முதிர்ந்தவன். நான் க்ளத்துவிட்

டேன். நான் போய்விடுவேன் என்று நினைக்கிறேன் ‘ என்றா:

தாததா. . . .”

என் கண்கள் நீரைக் கக்கின. சாவின் முன்னுல் இளையவர்கள் சொல்கிற எல்லாவற்றையும் நான் சொன்னேன். -

“ விட்டு விடு. விட்டு விடு’ என்று தாத்தா கூறிஞர். நான் உன்னிடம் எப்போதும் சொல்வி வந்தது போல, அதை முறியடிக் கும் வழி ஒன்று இருந்தால் அது பற்றி நான் கேள்விப்ப்ட்டிருப் டேன். அது நடவாது என்று தோன்றிலுைம், உனக்குக் கூட அது தேரலாம்.’’ - ---

சொல்வதற்குச் சிறந்தது எதுவும் இல்லாததால், நான் “ ஆளுல் எப்படி, எப்பொழுது ஏன் ‘ என்றேன். -

தாத்தா தன் குழாயை வெகு ஜாக்கிரதையாகப் பற்ற வைத் தார். தொங்கு மீசைக்கடியில் சிரித்தார். -

எனது கெளரவத்தின் மீது ஆணேயிட்டு நான் உனக்குச் சொல்கிறேன் : பறவைப் பருவத்தின் ஆரம்ப தினத்தன்று நான் சாகமாட்டேன்.”

அவர் தன் வாக்குறுதியைக் காப்பாற்றினர்.

முற்றிற்று.