பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறந்த வாயில்-ஹெலன் கெல்லர்-மொழிபெயர்ப்பு-இளங் கோவன்-ஹெலன் கெல்லரை அறியாதார் யார் ? குருடு, செவிடு, ஊமையுங் கூடலாம் ; ஆனால், அவள் தைரியத் தைக் கைவிடவில்லை. ஆழ்ந்து சிந்தித்தாள் ; தன் குறை களால் அவள் உலகை வெறுக்கவில்லை அன்பு கொண் டாள் ; அவ்வன்பிலே ஆண்டவனைக் கண்டாள் அவளது வாழ்க்கைத் தத்துவத்தின் வளமையை இளங்கோவனது இன்பத் தமிழில் இந்நூலில் சிறப்பாகக் காணலாம்,

- விலை 50 நயே பைசே மீண்டும் ரஷ்யாவில்-லூயி ஃபிஷர்-மொழிபெயர்ப்பு-ஏ. ஜி. வெங்கடாச்சாரி-சர்வாதிகாரி ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவிலுள்ள நிலைமையை நேரிலே கண்டு உள்ளது உள்ள வாறு தமக்கே உரிய தெள்ளத் தெளித்த நடையில் இரயி ஃபிஷர் இந்நூலில் வெளியிட்டுள்ளார். திரு. ஏ. ஜி. வெ. அழகாக மொழிபெயர்த்துள்ளார். விலை 75 நயே பைசே ரோமுக்கு அப்பால் - ஹெலன் மாக் இன்னஸ் - மொழி பெயர்ப்பு-மாயாவி-இது படிக்கப் படிக்க ஆவலேத் தூண்டும் பரவசமிகுந்த ஒரு நவீனம். ஒரு அமெரிக்க நாடகாசிரிய இளைஞன் அரசியல் சிக்கல்கள் நிறைந்த சர்வ தேசப் பின்னல் வலையில் மாட்டிக் கொள்ளுகிருன். மர்மங் கள் நிறைந்த மாயக் கதை மாயாவியின் சரளமான தமிழ் நடையில் வெளிப்படுகிறது. விலை ஒரு ரூபாய் குருதிப் பூ-காதரைன் ஆன் போர்ட்டர்-மொழிபெயர்ப்புக. நா. சுப்ரமண்யம் - இது ஒரு கதைக் கொத்து ; கதைகள் புது ரகமானவை தமிழ்ச்சிறுகதை இலக்கியத் தில் அக்கறையுள்ள யாவரும் படித்துப் பயனடைய வேண்டிய நூல். விலை 75 நயே பைசே நாளே உதயம்-தாமஸ் ஏ. டுலே, M.D.--மொழிபெயர்ப்புS. விஜயலகடிமி, M.A., M.Lit.-இன்றைய இருள் ; நாளை உதயம் ; இவ்விருளில் அறுவர், அமெரிக்க இளைஞர்கள், நோயுற்று வாடிய லாஸ் நகர மக்களுக்குப் பேருதவி செய்து அடுத்து வரும் இன்ப உதயத்தை ஸ்தாபிக்க முயன்ற உண்மைச் சரிதம். சேவையின் சிறப்பு. விலை 75 நயே பைசே அணுச் சக்தியின் எதிர்காலம்-எட்வர்டு டெல்லர், ஆல்பர்ட் எல். லேட்டர்-மொழிபெயர்ப்பு-பெ.நா. அப்பு:ஸ்வாமிஅணுக் கருவியின் அபார சக்தியையும், அதனைப் பயன் படுத்துவதால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளையும், ஆபத்துக் களையும், சந்தர்ப்பங்களையும், செளகரியங்களையும் எவரும் அறிந்துகொள்ளும் எளிய முறையில் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. பல வருடங்களாய் பலப் பல விஞ்ஞான நூல் களை எழுதிப் புகழ் பெற்ற பெ. நா. அப்பு:ஸ்வாமி அவர் கள் மொழிபெயர்த்துள்ளார்கள். விலை ஒரு ரூபாய்