பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,

3

4

முன்பே வெளிவந்துள்ள நூல்கள்

கடல் முத்து-ஜான் ஸ்டீன்பெக்-மொழிபெயர்ப்பு-குண்டுசி கேர்ப்ால்-அமெரிக்க இலக்கிய உலகின் நட்சத்திரங்களில் ஒருவரான ஸ்டீன் பெக்கின் அற்புதமான உணர்ச்சி ததும் பும் உயரிய நாவல், 148 பக்கங்கள்-விலை 75 நயே பைசே. விதியில் ஒரு விடுதி-காட்ப்ரே ப்ளண்டன்-மொழிபெயர்ப்பு - மாயாவி’, 1942-43 ஆண்டுகளின் மாஸ்கோ வாழ்க் கையைப் பற்றிய மகத்தான கற்பனைச் சித்திரம்.

47.2 பக்கங்கள்-விலை 75 நயே பைசே. சுதந்திரப் பாலம்-ஜேம்ஸ் ஏ. மிச்சினர்-மொழிபெயர்ப்புர்ர். நாராயணன் பி. ஏ., பி. எல். ரஷ்யக் கம்யூனிஸ்டு களால் ஹங்கேரிக் கம்யூனிஸ்டுகள் பட்ட பாடுகளை இந் நூல் ஆதாரபூர்வமாக விளக்குகிறது.

302 பக்கங்கள்-விலை 75 நயே பைசே. மகத்தான மாறுதல்-ப்ரெடெரிக் லீவிஸ் ஆலன்-மொழி பெயர்ப்பு-வி. பாலசுப்ரமண்யம் பி.ஏ., பி.எல். 1900 முதல் 1950 வரையிலான அமெரிக்கப் பொருளாதார, சமூக வாழ்க்கை வளங்களை நன்கு சித்தரிக்கும் ஒரு நூல்.

360 பக்கங்கள்-விலை 75 நயே பைசே, இந்தியா என் வீடே~ளிந்தியா பெளல்ஸ்-மொழிபெயர்ப்புஎம். எஸ். சிவஸ்வாமி. இந்தியாவைச் சொந்த வீடாக நேசித்த அமெரிக்க ஸ்தானிகராய் இந்தியாவிலிருந்த செஸ்டர் பெளல்ஸின் மகளது அன்புமயமான பாராட்டு நூல். 280 பக்கங்கள்-விலை 75 நயே பைசே அரசியல் கட்டுரைகள்-தாமஸ் பெய்ன்-மொழிபெயர்ப்புரா. நாராயணன், பி.ஏ., பி.எல். உலக அரசியல் மேதை களில் ஒருவரான தாமஸ் டெய்ன் அவர்களது அருமையான அறிவுரைகள், 272 பக்கங்கள்-விலை 50 நயே பைே என் கதை-ஹெலன் கெல்லர்-மொழிபெயர்ப்பு-க.

சுப்ரமண்யம். கண்ணும் காதுமற்றும் விடாமுயற்சி யால் பெருமை பெற்ற ஒரு மாதரசியின் சுயசரிதை.

- 150 பக்கங்கள்-விலை 75 நயே பைசே, பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும்-லிங்கன் பார்னெட்மொழிபெயர்ப்பு-என். சுப்பிரமணியம் எம்.ஏ., பி.டி., டாக்டர் ஐன்ஸ்டினுடைய ஒப்புமை விஞ்ஞானத்தைப் பண்டிதர்கள் மட்டுமன்றிப் பாமரர்களும் படித்துணரத் தக்க எளிய வகையில் தெளிவாக்கும் ஒரு அவசியமான நூல். 150 பக்கங்கள்-விலை 75 நயே பைசே. போரே நீ போ-எர்னெஸ்ட் ஹெமிங்வே-மொழிபெயர்ப்புஎம். எஸ். சிவஸ்வாமி. பிரசித்திபெற்ற அமெரிக்க எழுத் தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே, முதல் யுத்த அரங்கத் தையே பின்னணியாகக் கொண்டு எழுதிய ருசிகரமான நாவல். 336 பக்கங்கள்-விலை ஒரு ரூபாய்,