பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சுதந்திரமும் பண்பாடும்-ஜான் டூயி-தமிழாக்கம்-கே. எஸ். வெங்கட்ராமன், ஜான் டுயி என்னும் அமெரிக்க அறிஞர் சமூகப் பண்பாட்டு வளர்ச்சிக்குச் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி விரிவாக இந்நூலில் விளக்கு கிறார். - 188 பக்கங்கள்-விலை 75 நயே டைசே. ஐ சமாதானத்தின் புதிய பரிமாணங்கள்-மொழிபெயர்ப்பு-ரா. நாராயணன். முன்னுள் அமெரிக்க ஸ்தானிகராக இந்தியா வில் பணியாற்றிய செஸ்டர் பெளல்ஸ் எழுதியுள்ள மகத் தான புத்தகம். 480 பக்கங்கள்-விலை ஒரு ரூபாய். 12. மணமகள் வருகிருள்-ஸ்டீபன் கிரேன்-அமெரிக்க சிறந்த சிறு கதைஎழுத்தாளர் ஸ்டீபன் கிரேன் எழுதிய கதைகளிலிருந்து ருசிகரமானவை எனக்கருதப்பட்ட ஒன்பது சிறுகதைகளைக் கொண்டது. 272 பக்கங்கள்-விலை 75 நயே பைசே, 13. அழிவற்ற காதல்-(இரண்டு பாகங்கள்)-இர்விங் ஸ்டோன் -மொழிபெயர்ப்பு- மாயாவி , அமெரிக்க ஜனதிபதி ஆப்ரஹாம் லிங்கனும், அவர் மனைவி மேரி லிங்கனும் காதல் கொண்ட நாட்களிலிருந்து அவர்களுடைய இல்லற வாழ்க்கையை தக்க ஆதாரங்களிலிருந்து எடுத்துக்கூறுகிறது. முதல் பாகம் 336 பக்கங்கள் விலை தனித்தனி இரண்டாவது பாகம் 464 பக்கங்கள் : ரூபாய் ஒன்று 14. பிலிப்பைன்ஸ் தேசத்து நிலச் சீர்திருத்தங்கள்-ஆல்வின் எச். ஸ்காப்-மொழிபெயர்ப்பு- தாரகன்’ 1948-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் தீவுகள் சுதந்திரமடைந்தபோது அவர்களே முன்ளுேக்கி நின்ற கம்யூனிஸ்டு பயங்கரத்தை ஜனநாயக முறையில் அரசாங்கம் எப்படிச் சமாளித்தது என்ற உண்மை வரலாறுகளை விவரிக்கிறது, இந்நூல்.

192 பக்கங்கள்-விலை 50 நயே பைசே, சந்தியாசியும் சர்வாதிகாரியும்-ஆர்தர் கோய்ஸ்லர்-மொழி பெயர்ப்பு-எஸ். டி. எஸ். யோகி. கம்யூனிஸ்டுத் தத்துவங் களே அலசி ஆராய்ந்து கட்டுரைகள் பல எழுதி பிரசித்தி பெற்ற ஆர்தர் கோய்ஸ்லர் எழுதிய சிந்தனைக் கட்டுரை களின் தொகுப்பே இந்நூல்.

- 251 பக்கங்கள்-விலை 50 நயே பைசே. 16. இரும்புப் பெட்டி-ஹொவர்ட் ஸ்விக்கெட்-மொழிபெயர்ப்பு -ஸி. ஸ்ரீநிவாஸன். இது ஒரு மர்மப் பெட்டியைப் பற்றிய ஒரு மர்ம நவீனம் : அந்த் மர்மத்தை அறியப் பலர் பாடு படுகின்றனர் : இடையிடையே ஆசை, வெறுப்பு, காதல் யாவும் வருகின்றன ; நெருக்கடிகள் நிரம்பியுள்ளன. படிக் கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் நூல். - - 368 பக்கங்கள்-விலை 75 நயே பைசே, புத்தகங்கள் எல்லா புத்தக வியாபாரிகளிடமும் கிடைக்கும். விநியோகஸ்தர்கள் :

|ந்தியா புக் ஹவுஸ் புருஷோத்தம் பில்டிங்ஸ், 193. மவுண்ட் ரோட், சென்னை 2