பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்துக்கும் வாத்துக்கும் வித்தியாசம் 3 #

  • இப்போ என்று தாத்தா சொன்னுர். நான் என் கால் களில் சாய்ந்து, துப்பாக்கியை என் மோவாயின்கீழ் கொண்டு வந்தேன். இறங்குவதற்காக வந்துகொண்டிருந்த பெரிய பச்சைத் தலையனை விட்டு என் கண்கள் விலகவே இல்லை. - அது என்னைப் பார்த்ததும் திரும்பி நேராக உயரே சென்றது. அதைக் குறி பார்த்து நான் சுட்டேன். அது போய்க்கொண் டிருந்தது. நான் மீண்டும் சுட்டேன். மேலும் போய்க்கொண்டே யிருந்தது. அது. உடல் பதற, முகம் வெளுக்க, உளம் கசந்து நான் தாத்தாவின் பக்கம் திரும்பினேன்.

இன்னும் அதிகமான பறவைகள் வரும் ‘ என்று சொன் ஞர் தாத்தா. *..

பெரிய வாத்து மற்ற வாத்துக்களையும் தன்ளுேடு அழைத்துக் கொண்டு போனதும் என் மனம் தடுமாறியது. வ யி ற் றி ல் குழப்பம் ஏற்பட்டது. அப் பெரிய மல்லார்டுகள், தங்கள் வாழ்வு பூராவையும் அங்கேயே கழிக்கத் திட்டமிட்டது போல, இரைச்ச லிட்டுக்கொண்டு ஏய்ப்புகளிடையே வந்தன. ஆண் வாத்து மிகப் பெரியதாக இருந்தது. அது வெகு சமீபமாகவும் வந்தது. அதன் உடலில் உள்ள நரை நிறம், நீலம், பச்சை, மஞ்சள் ஆகியவற் றைத் தெளிவாகக் காண முடிந்தது. அதன் விலாப்புறங்களில் உள்ள நெருக்கமான கோடுகளையும், குறிகளையும், சிறகுகளிலுள்ள நீல இறகுகளையும் காணக்கூடிய அளவுக்கு மிக நெருங்கி வந்தது. அது. .

மறுபடியும் அழவேண்டும் என்று ஆசைப்பட்டேன் நான், தாத்தாவைக் கைவிட்டுவிட்டது போன்ற உணர்வு எனக்கிருந்தது. ஆனல் இழ்போது நான் மிகப் பெரிய பையன் என்றும், அழுகிற பெரிய ேையன்களிடமிருந்து துப்பாக்கி பிடுங்கிக்கொள்ளப்படும் எனவும் உண்ர்ந்தேன். அதனுல் சிரமத்தோடு சமாளித்தேன்.

‘ சரி, சரி. நான் மறுபடியும் தவறு செய்துவிட்டேன். குறி யைத் தப்பவிட்டேன். அதற்காக நான் மகிழவில்லை. ந | ன் ஏதோ தவறு இழைத்திருக்க வேண்டும். அது என்ன என்று சொல்லி விடு. அது என்ன ?’ எனக் கேட்டே ன்.

தாத்தா மிகவும் சந்தோஷமாகச் சிரித்தார். பெரிய செந். தலைத் தீக்குச்சிய்ைப் பற்ற வைப்பதிலும், குழாயைச் சுற்றிக் கையைக் குவித்துக்கொண்டு காற்று நெருப்பை அனைத்து விடாமல் ப்ாதுகாப்பதிலும் அவர் அதிக நேரம் போக்கினர். தாத்தா கெர்டிய குண்த்தில் மகிழ்வு காணும் வேளைகளும் உண்டு.

நீ செய்தது முற்றிலும் சரி. அந்தப் பெரிய வாத்தை நீ தப்பவிட்டாய். நீ அதைத் தவற விட்டதன் காரணம் கமனக் கணிப்புக் கலை ஆகும் அன்தப்பற்றி நாம் தேற் ப்பேசினேமே, உனக்கு நினைவிருக்கிறதா?’ என்றார் அவர்,

ஆமாம், ஆனல் கமனக் கணிப்புக் கலை பற்றி நிச்சயமான