பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்த்துக்கும் வாத்துக்கும் வித்தியாசம்

தானிருக்கிறது. ஆனல் சற்று நேரத்துக்கு முன்பு நான் தவற. விட்ட வாத்து வேகமாகக் கீழே வந்துகொண்டிருந்தது. பிறகு வேகமாய் மேலேறிச் சென்றது, இதற்குச் சரியான கமனக் கணிப் பைச் சொல்லு, நீ அடிக்கடி சொல்வாயே கட்டை விரல் விதி என்று, அதைக் கூறு.’ . . .

தாத்தா சொன்னர் உண்மையிலேயே வெட்கமானது தான். நான் உன்னைச் சிறு வயதிலேயே பாழடிக்க விரும்பவில்லை. ஆனல் ரொம்ப காலத்துக்கு முந்தி நான் லூசியாவிைல் ஒரு இன் வழிகாட்டியோடு வாத்துக்களேச் சுட்டு வந்தேன். புத்தி த்தனமான விஷயம் ஒன்றை அவன் எனக்குச் சொன்னன். த இப்போது நான் உனக்குச் சொல்வேன். ஒரு வாத்து கீழ் வரும்போது அதன் வாலேக் குறி வை. வாத்து மேல் இயில் அதன் மூக்கைக் குறி பார். இவ ற் றி ல்

றுக்கு வெட்டாகச் சாய்த்தால், நீ அதற்கு முன் அதை எவ்வளவு முன்னுக்கு இழுக்கவேனும் யோ அதற்கு இரு மடங்கு முன்னிடு. அது வெகு ாது. ஆனால் நீ அதன் வாலேத் தாக்கி, எப்படி ங்கச் செய்வாய்.” - -

இழுப்பது, ஒரு வாத்தை நிஜமாக முன்னிடச் தூரம் சாத்தியமாகும் ? அதிலிருந்து ஒரு படி என்றுதான் கேட்கிறேன்’ என நான்

மன்னுல் உன் துப்பாக்கியை எவ்வளவுக்குச் வ்வளவே முன்னடிப்பு என்பது. ஒன்றை ழுக்க இயலாது; ஏனெனில் உனக்குள்ள நீ துப்பாக்கியைப் பறவைக்கு முன்னே குறி பார்க்க முடியாது. வெவ்வேறு வித லவிதமான வாத்துக்கள் இருக்கின்றன.

இத ஆஅதிக வேகத்தில் சம வரிசையில் பறக்கக் θhlφ. 4. றித்த சில சந்தர்ப்பங்களில் மல்லார்ட் டிலை திக வேகமாய்ப் பறக்கும். தணிந்து வரும் புளு பில் (Blue பருத்த கமனக் கணிப்புக்கு இடமளிக்கிறது. ஏனெ. னில் பர்ரீபதற்குத்தான் வேகம் போல் தோன்றும் அதன்

வருகை, அநேகமாக நீ அவற்றின் கீழே சுடுகிறாய். அதாவது அவற்றின் மேலே குறி பார்க்கிறாய். சனியன், இதை எப்படிச் செய்வது என்று என்னுல் சொல்ல முடியாது. இயல்பாகப் பழகி போவதற்கு முந்தி நீ போதுமான பறவைகளைத் த வ ற வி ட வேணும். நீ தப்ப விடுவதற்குப் போதுமானவை எப்பொழுதும் இருந்தே தீரும். இப்போது போல. கவனி, குழந்தாய். காற் ருேடு ஊசி வால்கள் (Pin tails) வருகின்றன’’ என்று தாத்தா சொன்னர். -

ஊசிகள் வழக்கமான சுபாவப்படி வந்தன. வேகமாயும்,

3 -