பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தாத்தாவும் பேரனும்

கிடக்கச் செய்தோம். தாத்தா இருல் பானைக்குள் கைவிட்டு, கொழுத்த மீளுகப் பார்த்தெடுத்து, துரண்டில் முள்ளில் கோத் தார். அப்படிச் செய்கையில் அதன் முதுகை முள் கம்பியால் மெல்லச் சுற்றிவளைத்தார். பிறகு படகுக்கு வெளியே விட்டெறிந்தார். நானும் அவ்விதமே செய்தேன்.

அன்று நாங்கள் மீன் பிடித்தோம். பெரிய கடல் ட்ரெளட்’, வடிகால் வழியாக வந்து சேர்த்த சோதா மீன்கள், மூன்று நான்கு சாத்தல் எடை வரக்கூடியவை-பெரிய, அழகான, புள்ளி களுடைய, உப்புத் தண்ணிரில் ஓடிவரும் மீன்கள், நடுத்தர கோவாயும் வாயில் குத்திய முள்கள் மீது கோபமும் உடைய மீன்கா பிடித்தோம். கதுப்பு மீன்களையும், மகிழ்ச்சியற்ற பன்றி மாதிரி உறு:முகிற முணமுணப்பன்களேயும் பிடித்தோம். சிறு சுரு மீன்கன் சிலவற்றையும், இடைக்கிடை வரும் பெரிய பெர்ச் மீனையும் பிடித்தோம். எங்கள் கைகள் வெட்டுண்டு புண்ணுகி, ஆவற்றை இழுத்து இழுத்துக் களப்படையும் வரை மீன்பிடித் தோம். -

த் கோடைக் காலம் தீகையாக மதிக்கப்படுவது ! வெயில் சூடு, விஷக்கொடி,செலவுக்கு வழிசெய்யும் ஓய்வுநாள் எல்லாம் நிந்ைந்த பருவம் என இன்று நன் நினைக்கிறேன். ஆனல் அந்நாட்களில், சிறுவனு ைஎனக்கு, தாங்கமுடியாத பேரானந்தம் கொண்ட காலமே கோடையாய் விளங்கியது. சந்தேகமில்லாமல், பள்ளிக் கூடம் விடுமுறைதான். ‘ பள்ளி இல்லை, ஏடு இல்லை , வாத்தி மாரின் கோணல் நோக்கும் இல்லையே என்று ஒரு பாட்டுகூட இருந்தது. அப்பா, அம்மாவிடமிருந்து விடுபட்டு, நான் என் தாத்தாவோடு வசிக்கச் செல்லும் காலம் அது. ஜூன் வண்டும், மின்மினியும் பறக்கும் காலம்; ஒவ்வொரு சிறு பூச்சியும் தனது ஒளிவிளக்கை அனைத்து அணைத்து ஏற்றி மகிழும் காலம் :ேஇ!.

சின்னஞ் சிறு பையனுக்கு, நீரருகே வசிக்கும் வாய்ப்பு ஏற்படின், கோடைக்காலம் அற்புதமானதாக அமையும். நடன மிடும் சிற்றலைகள் மீது வெயில் தரும் முத்தம், முகத்தில் வீசும் உப்பங்காற்றின் புதிய ஸ்பரிசம், தலையில் விழும் கதிரொளி, உதடுகளில் படியும் உப்பின் சுவை இவற்றில் எல்லாம் ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது. வீச்சு வலையை எறியும் கலேயை தாத்தா எனக்குக் கற்றுத் தந்த அந்த நாளில், ஆவி படர்ந்த சதுப்புகளில் நாங்கள் பிடித்த இருல்களைச் சுவைக்க எல்லா மீன்களும் பசியோடிருந்த சமயத்தில், இதை நான் உணர்ந்தேன்.

பிடித்தது போதும் என்று கூறி, துறைக்குப் படகை ஒட்டும் படி_தாத்தா என்ன ஏவியபோது, சூரியன் கீழிறங்கிவிட்டது. கதிரொளியால் என் முகம் வெம்மையா யிருந்தது , மயிர்க்கால் களில் உப்பு படித்துவிட்டது. துடுப்புகளின் முரட்டுக் கைப்பிடிகள்