பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

கவும் கஷ்டப்பட்டு நான் உழைத்ததில்லை. ஆயினும், துே ‘,” இடுப்ோது, சண்மயல்காரி கலின புது மீன்களைச் சமைத்து எடுத்து வந்ததும், நான் உழைத்தது தகும என உணர்ந்தேன்.

செப்டம்பர் கீதம்

காடை வேட்டைக்கு உரிய காலத்துக்குச் சிறிது முன்பு, இலே யுதிர் காலம் வந்தது. கோடைக்கால அதிதிகள் அனைவரும் ரைட்ஸ்வில் பீச்சிலிருந்து போய்விட்டார்கள். முதிர்ந்த மென் பலகை வேய்ந்த கட்ற்கரை வீடுகளின் ஜன்னல்கள் வாடைக் காற்று புகாமலிருப்பதற்காக இறுக்கி மூடப்பட்டு விட்டன. வானமும் பலகைக்ளைப் போலவே நரைநிறம் பெற்றது. இரவில் கட்ட்ைகன் எளிய விட்டபடி இருந்தது சுகமளித்தது. லாபம் தராத பருவத்தை உத்தேசித்து எல்லாச் சிறு கடைகளும் மூடப் பெற்றன. அந்தச் சமயத்தில்தான் தாத்தாவும் நானும் பெரிய விவகாரத்தில் ஈடுபட்டோம்.

தாத்தா, மரத் தொகுதியை சிந்தனையோடு பார்த்து, இயற்கையின் சமன சக்தி அற்புதமானது ‘ என்றார். அதனல் ஒரு க்ோடரியும், அதை எடுத்தாள ஒரு சிறுவனும் தேவை என்று அவர் கூறுவார் என்த் திடீரென்று தோன்றியது எனக்கு. பல வீனமான் யாத்ரிகர்கள் போய்விட்ட் பிறகு, நீல மீன்கள் வருவ தற்கு வெகு நாட்கள் பிடிக்காது. அதுபற்றி ஒரு புத்தகம் உண்டு. கார்காலம் வந்தால் என்றாே என்னவோ ஒரு பெயர். அதை எழுதியவரின் எழுத்தில் நீல மீனவிட வசந்தத்தின் வாடையே அதிகம் என நான் நினைக்கிறேன்’ என்றார் அவர்.

பல பொருள் கொள்ளும் விதத்திலேயே தாத்தா எதையும் சொல்வது வழிக்கம். எனினும் அதில் நாம் புதிய கருத்தைக் காண முடியும். அந்நாட்களில் நான் ஒதுங்கியிருந்து தாத்தாவின் பேச்சை ஒரு காதால் மட்டுமே கேட்டு வந்தேன். அதிலிருந்து தத்துவத்தையும் சுவையான விஷயத்தையும் பிரித்தெடுக்க முயன் றேன். பிற்காலத்தில் நான் வளர்ந்து பெரியவனை பிறகுதான், கவையான விஷயத்தைவிட தத்துவமே அதிகமாக என் நினைவில் நின்றதாக உணர்ந்தேன்.

தாத்தா சொன்னர் : இன்று தொழிலாளர் தினம். இதை ஏணிப்படி அழைக்கிரு.ர்கள் என்பது எனக்குப் புரியவே இல்லை. இந்தப் பெயர் பெற்ற திங்கட்கிழமைக்கு முந்திய வார முடிவில்