பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

பிள்ளைப் பிராயம் வாழ்வில் மிகவும் இனிமை வாய்ந்தது.

விற்கால வாழ்க்கை தளர்ந்டை போடுகிற்போது, ஒவ்வொரு இருக்கும் தனது சிறு பருவ நினைவுகள் கவிதையின் இனிமை , கதையின் சுவையோடு, கனவின் அழகோடு நிழலாடு கின்றன. அவற்றை ஒரு சிலராலேயே எழுத்தில் சிறப்பாக

நிலநிறுத்த முடிகிறது. - பொதுவான சிறு பருவ நினைவுகளே இத்தகைய ஆனந்தம் அளிக்கும்போது, விசேஷமான அநுபவங்கள் பெற்ற சிறுவன், பின்னர் என்றாே ஒரு நர்ள் நிதான்மாக அவைபற்றி எண்ணி, அழகாக எடுத்துச் சொன்னல், அதன் சுவை தனித் தன்மை பெற்றுத் திகழுமன்றாே ? -

ஒரு சிறுவன்-சாதாரணமாக அநேகருக்கும் கிட்டா த. வாய்ப்புகள் அவனுக்குக் கிடைத்தன. காடுகளில் பறவைகளை யாடினன். கடல்மீது மீன் பிடித்தான். வாழ்வின் ம்களையும் சோதனைகளையும் நன்கு அநுபவித்தான். அவ நண்பனுய், நல்லாசிரியனுய், வழிகாட்டியாக’கிளங்கினர் தாத்தா. . . தரத்தா-அற்புதமான மனிதர். எல்லா தாத்தாக்களையும் போல் குத்தலான பேச்சும், குறும்புச் சிரிப்பும் பெற்றிருந்தார். ஆயினும் அவர் ஞானக் களஞ்சியம். அநுபவ வேதாந்தி. நையாண்டிப் பண்பு பெற்ற-பிறரையும் தன்னையும் கண்டு சிரிக்கக் கற்றுக்கொண்ட பெரியவர். அவர் கூறும் அபிப்பிராயங் கள் குடும் சுவையும் நிறைந்தவை.

இவ்விருவரது அதுபவங்களும் விசேஷத்தன்மை பெற்றவை. இயற்கையின் அழகையும் வலிமையையும் வனப்புடன் விளக்கும் கட்டுரைகளாக அவை அமைந்துள்ளன. சிறுவருக்கு ஆனந்தமும் அறிவும் தரக்கூடியன அவை. பெரியவர்களுக்கு மகிழ்ச்சி தந்து இனிய நினைவுகளை எழுப்பக்கூடியவை.

- தனி ரகமான புத்தகம் ; ஒவ்வொரு பக்கத்திலும் துபவமும், இளமை ஆர்வமும் துள்ளி விளையாடு இதனை திரு. வில்லிக்கண்ண்ன் அவர்கள் மூல நூலின் கூடக் குன்றாமலும், தமிழ் மொழியின் மோஹனப் காஞ்சங்கூடக் குறையாமலும், தமக்கே உரித்தான ளத் தெளிந்த சீரிய நடையில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார்.

-பதிப்பாசிரியர்.