பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

விடுவார். பிறகு மென்மையான ஒரே அசைவு மூலம் கோலை உங்ர்த்தி மேலே கொண்டு வருவார். சுழல் வட்டத்தினூடே கயிறு

எழுப்பிச்செல்லும். க்னமான, கோபுர வடிவம் இபற்று குண்டு கிர்ச்சிட்டபடி கடலில் நாற்பது அல்லது ஐம்பது கெஜம் போய், அவர் குறி வைத்த இடத்தில் சரியாக ஒசை எழுப்பி விழும், பிறகு துரண்டில் கயிறு தேவையான அளவு விறைப்பாக இருக்கும் படி அவர் இழுத்துச் சுற்றுவார். 

நான் இப்படிச் செய்கையில், குண்டை என் காலடியிலேயே தண்ணீரில் போட்டேன்; அல்லது சுழல்வட்டில் தடை உண்டாக்தி, குண்டை வெகு துரம் வீசினேன்; அல்லது கயிற்றின் நடுவில் முடிச்சு விழவைத்தேன். வட்டைச் சரிப்படுத்துவதிலும், வெட்டிக் கொண்ட விரல்களுக்கும், கயிருல் சூடுண்ட கைக்கும் அயடின் போடுவதிலும் பிற்பகலின் பெரும்பங்கு நேரம் காலியாயிற்று. ஆயினும் சிறுவர்கள் தங்கள் கைகளால் செயல்புரியும் வித்தையை வேத் விரைவிலேயே கற்றுக் கொள்கிரு.ர்கள். அந்தி வந்த போது தான் பழக்கப்படாதவனுகவே இருந்தாலும், ஏதோ கொஞ்சம் மீன்கள் உள்ள இடத்தில் தூண்டில் விழும்படி செய்ய முடிந்தது. பிதகு தாத்தா ரம்பமுள்ள அறுப்புக் கத்தியை எடுத்து, முல்லட் மீன்களைத் துண்டு துண்டாக-ஒன்றரை அங்குலத் துண்டுகளை மீனின் குறுக்கே மூலை விட்டமாக-வெட்டுவது எப்படி என்று எனக்குக் காட்டிஞர். அத் துண்டுகளில் முள்ளே எப்படி மாட்டுவது என்று காட்டினர். அதை முன்னும் பின்னுமாக ஆட்டி, மீன் துண்டு உறுதியாகப் படிந்து முள்முனை மட்டுமே நீட்டிக்கொண் டிருந்தது. இருல்களையோ புதிய இரையையோ வைக்காமல் உப்பிட்ட முல்லட்டை முள்ளில் குத்துவது ஏனென்றால், உப்பு அதன் தோலே கடினமாக்கியிருப்பதால் பெரிய அலைகளில்கூட அது ஆாண்டிலிலேயே தங்கி நிற்கும்; ஆனால் இதரப் பொருள்களோ, ஒவ்வொரு வீச்சின் போதும் அழிந்துவிடும் என்று அவர் கூறினர்.

கம்பியாலான நீண்ட வழிகாட்டியைத் தாத்தா உபயோகித் தார். ஒவ்வொரு கயிற்றுக்கும் இரண்டு வழிகாட்டிகள், இரு முள்கள், இரண்டு இரைகள் இன்த்தார். இவற்றை ஒழுங்கு படுத்தும் போது, அமைதியாய்க் கீழ்க் குரலில் பாடி, தானகவே சிரித்துக் கொண்டார். உடைந்து க ட்டை யா ன விரல்களும், பின்புறம் வயேரதிகத்தின் கபில நிறத் தேமல்களும் பெற்றிருந்த அவரது கைகள் திறமையற்றன போல் தோன்றின. ஆனல் உண்மை அது அல்ல. அவர் தொட்டது எதுவும்-கத்தி, துப்பாக்கி, பிடில் எதுவாயினும்-மிக எளிதெனத் தோன்றும் விதத்தில் வேகமாகவும் நன்றாக்வும் கையாள்வார்.

சாம்புல் நிறக் குளிர் நீரில் இறங்கி நான் தூண்டில் எறியும் போது, இருட்டி விட்டது. இன்ர்த் துண்டுகள் காற்றில் சுழல, கயிறு மிக நன்றாகச் சென்று, தி ரு ப்தி கர மா ன ஓசையோடு சதுப்பிலே ஆழ்ந்தது. இரு மின்வீச்சுகள் தெறித்தபோது,