பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

வார். அது இரண்டாய் வளேயும், பிறகு, மீனுடன் போராடிக் கொண்டே அவர் கரைப் பக்கமாப் பின் நோக்கி கம்பீர நடை 1. அதன் விளைவாகக் கருங் கடலிலிருந்து நிலவு பொழி

போஇவ: - :ம் மணல் மீது வந்து விழும் மீன்களைக் கண்டு, கவர்ச்சிக்கப் பட்டேன். - - . .

- வரை அவர் மீன் பிடித்தார். ஒரு முறை பீப்பா

சண்டை இழுத்தார். அவை சிறியன அல்ல. - ந்து இரண்டு ராத்தலும், இன்னென்று இருபது சாத்தலுமிகுந்தன. அவற்றைக் கரை சேர்க்க அவருக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. அவை மணல் மீது வழுக்கி வந்த போது, கடலோரப் பாதுகாப்புப் படகுகள் இரண்டு போலவே அளித்தன. முள்ளில் இரு மீன்கள் இல்லாமல் அவர் கடலை விட்டுத் துண்டிலே இழுத்ததே இல்லை. அவை பசியோடிருந்தன போதும். ஏனெனில், அவர் ச்ோர்ந்து போகும் வரை மீன் பிடிப் பது வழக்கம். இரை தண்ணிரைத் தொட வேண்டியதுதான், உடனேயே இரண்டு மீன்கள் கவ்வுவதும், தவறவில்லை. கால்வாய் கன்கள் இரண்டைக் கரைக்கு இழுத்த போது நிலவில், பறவைகள் கிரீச்சிட, கடும் காற்று வீசிய சூழிலில், தாத்தா அளித்த தோற் தத்தை தான் ஒருபோதும் மறவேன். -

கார் நிறைய மீன் சுமந்து நாங்கள் வீடு திரும்பியபோது தாத்தா சொன்ஞர் நிஜமான மீன் பிடிப்பு இப்படித் தானிருக்க முடியும் நாம் உழ்ைத்து நமக்கு உரிய மீனே அடை கிருேம். படகால் அதைக் கொல்வதில்லை. உலகத்தில் உள்ள பாய்மீன்கள், மார்லின்கள் பூராவையும் பிடிப்பதை விட குளிர்ந்த கடலில் ஒரே துரண்டிவில் வெறித்தனமான நீலமீன்கள் இரண்டைப் பிடிக்கவே நான் ஆசைப்படுவேன். எனக்குத் தெரிந்த வரையில் அதைவிடச் சிற்ந்தது ஒன்றே ஒன்றுதான் உண்டு, குளுமையான கானடா நீரோடையில், ஆறு அவுன்ஸ் சிறு துண்டிலில் சிக்கித் துள்ளுகிற அட்லாண்டிக் ஸ்ால்மன் மீன் தான் அது. நீ பெரியவனை பிறகு என்றாவது ஒருநாள் அதைப் பிடிக்கும் வாய்ப்புப் பெறுவாய் என் நம்புகிறேன்.”

நான் பெரியவஞனதும் அவ் வாய்ப்பைப் பெறவே செய்தேன். இருபத்தெட்டு ராத்தல் கனமுள்ள ஸ்ால்மன் அது. எனக்கு அது ஒன்றரை மணி நேரம் வேலே வைத்தது. எனினும், கொந்தளித்து நின்ற இலையுதிர் காலத்துக் கடலில் முதன் முதலாக நான் பிடித்த ! தந்த உணர்ச்சியை அது எனக்குத் தரவே இப்பொழுது கோடை முற்றிலும் போய்விட்டது. அத்துடன் கோடைக்கால் நினைவுகளும் ப்ோயின. இதரப் பருவங்களே விட நான் பெரிதும் விரும்பிப் காலம் ஆரம்ப்மாகிவிட்டது. கோடை டித்துவிட்டது என்பதைப் பல வகைகளில் கூற முடியும். நம் கால்கள் அதிகமாக வியர்த்து, கால்சட்டை ஒரத்தின் மடிப்புகளை