பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

தில்லை. இரண்டு ராத்தல் பருமனை நீலங்களும், எப்போதாவது வரும் கடல் ட்ரெளட்டும், ஒற்றையான பேரிகை மீனில் சிறிய தும், வர்ஜீனிய முல்லட் என அழைக்கப்பட்ட வெள்ளை மீன்களில் மிகப் பலவும் தான் அங்கே கிடைத்தன. தாத்தாவும் நானும் துணைவர்களே அதிகம் நாடியதில்லை. நாங்கள் கரோலினே பீச்சி விருந்து கூர்லைத் தாண்டி, கரையோரம் வெகு தூரத்திலுள்ள பன்.ழக போர்ட் பிஷர் எனும் இடத்துக்குப் போவோம். உள். தாட்டு யுத்தத்தில் பெரிய துப்பாக்கிகளை நிறுத்திப் போராடிய


இடம் ஆதிதி. -

அங்கே தான் தாத்தா அவாவிய தனிமை நிலவியது. அன்று. நானும் அதை விரும்பினேன். நாங்கள் ஏன் அதை

விரும்பினுேம் என்பதன் காரணம் எங்களுக்கே தெரியாது. ஆளுன் அது ஆள் நடமாட்டமற்ற பயங்கரமான கடற்கரை. பாபும் நீர்ச் சுழிப்புகள் பெரிய சதுப்புகளை ஏற்படுத்தின. அவற். திடையே பெரிய மீன்கள் தங்கின. கடல் ஒட் பயிர் விளிம்பு கட்டி விருந்த, மலே உயரச் செங்குத்தான மணல் குன்றுகளிலிருந்து, வெள்ளிய மணல் பரந்த கடற்கரை கீழே வந்திருந்தது. பார்வை’ எட்டும் துரம் வரையில் வீடுகள் எதுவும் கிடையா. ஒயாத காற்றினுல் புதர்கள் பின்னிப் புரண்டு நெருடின. மிர்ட்டில், விடார், கூனி வளைந்த சிறு ஒக் மரங்கள் திருகி, வதையுண்டு, எப்பொழுதும் அடிபட்டு, தவித்தன. காற்றின் மெல்லிய இரைச்சல் ஓயாது கேட்டது. தண்ணீர் குளிர்ந்து கிடந்தது. மிதக்கும் கடல் வாத்துக்கள் துயருற்றுத் தோன்றின. வேறு எந்தக் கடற்கரை யிலும் கூச்சலிடுவதை விடப் பலமாகவே பறவைகள் இங்கு அலறின. சதா நாம் பழைய பீரங்கிக் குண்டு அல்லது துருப் பிடித்த வாள் மீது இடர நேர்ந்ததாலும், இரவு வந்ததும் பிசாசு கள் அதிகமாகத் திரிந்ததாலும், பொதுவாகவே அச் சூழ்நிலையின் கால மதிப்பு உயர்ந்திருந்தது.

எப்போதாவது ஒரு தடவை, மீன் பிடிக்கும் நண்பர்களோடு பொய்களைப் பரிமாறிக் கொள்வதற்காக, நாங்கள் கூர்ஸ் பீயரில் தங்குவது வழக்கம். நாங்கள் விசித்திரமான கோஷ்டி என்பதை நான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். நான் மிகுதியும் விரும் பியது கிறிலைத் தான். கிறிஸ் ரங்கோட்டிஸ் அல்லது அது போன்ற ஏதோ பெயருடையவர். தட்டைக் கழுத்து உடைய கிரேக்கர் அவர் நகர்த்தில் அவருக்கு ஒரு சிற்றுண்டிக் கடை இருந்தது. கிறிஸ் மீன் பிடிப்பதற்காகவ்ே வாழ்ந்தார். ஹோட்டல் உட தொழில்தான். கிறிஸ் எப்போதும் எனக்காகத் தமாஷ் கதை வைத்திருப்பார். அல்லது ஹோட்டலிலிருந்து ஆப்ளா பை பீனப்ளா பை ஸ்ட்ரம்பரி ஸார்ட் கேக் என்று அவர் ஏதேனும் எடுத்து வந்திருப்பார். ரொம்பவும் சூடான காப்பி தெர்மாஸில் இருக்கும். கிரீஸில் எப்படி இருந்தது என்பது பற்றி அவர் கதை கதையாகச் சொல்வார். கிரேக்கத்