பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

தீ கூத்திடுவதைக் கண்ட தாத்தா மிஸ்டர் ஹோவர்டை எழுப்பினர் : முதலில் புகைக் குழாயையும், அதன் பிறகு ஆட்ைையும் எடுத்தார். பின், புட்டியை எடுத்து, இரு கோப்பையில் தனக்காக ஒரு திராம் ஊற்றினர். அது உள்ளே சென்றதும் அவர் உடல் குலுங்கியது. - -

“ காலேயில் குடிப்பதை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன். எனினும் சில காலவேளைகளில் குடிக்கலாம். காலையில் குடிப்பது நல்லதா இல்லையா என்று தீர்மானிக்க ஒருவனுக்கு அறுபது வயக அனுபவம் வேண்டியிருக்கிறது. என்ன ஹோவர்ட் ? . என்று தாத்தா கூறினர். -

‘ எனக்கும் அறுபதுக்கு மேலாகிவிட்டது. ஜாடியை இப்படிக் கொடு ‘ என்றார் ஹோவர்ட்.

டசமும், பீட்டும், தூக்கம் தெளியாத கண்களைக் கசக்கியபடி, அடுத்த கூடாரத்திலிருந்து வந்தார்கள். பீட் ஓடைக்குச் சென்று ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவந்தான். எல்லோரும் முகம் கழுவிஞர்கள். பிறகு பீட் தீயருகே சென்று, பன்றிக் கறியை ஒரு சட்டியிலும், முட்டைகளைச் சிறு கொப்பரையிலும் இட்டான். கொஞ்சம் ரொட்டியை வாட்டினன். காப்பிச் சட்டியை திரப்பினன். காலை உணவுக்கு நீண்ட நேரம் பிடிக்கவில்லை. அன்று எங்களுக்கு நிறைய வேலே இருந்தது.

இரண்டாவது கேர்ப்பை காப்பி குடித்தோம். இறுகிய பால் இனிதாய், கட்டியாய் மேலே மிதக்க, காப்பியோடு கலந்த ஒடைத் ண்ணிரும் மரப்புகையும் கூடிய தனிச்சுவை இப்பேர்துகூட நாக்கில் நிற்கிறது. பிறகு நாங்கள் துப்பாக்கிகளை வகைப் படுத்துவதில் முன்த்தோம். .

தாத்தது, தன் குழல் துப்பாக்கியின் பெருங்குழல் வழியாகப் பார்த்துக் கொண்டே சொன்னர் : இன்று மான் சுடும் நாள். இன்து நமக்காக ஒரு மானே அடைவது நல்லது. நமக்கு இன்றச்சி தேவை. பையனுக்கு ரத்த ஸ்நானம் செய்துவைக்கலாம். டாம்,

பீட், நீங்கள் ஒடையோர்ம் செல்லுங்கள். கலைமான் நடக்கக் கூடிய இடமாகப் பார்த்து, ப்ையனை நிறுத்துவோம், நீயும் நானும்

சலசலப்பு எங்கே கேட்கிறதோ அந்தப் பக்கம் போகலாம். நம்மில் யாராவது ஒருவர் ஒரு மானை அவசியம் சுடவேண்டும். இந்த ஒடையருகே மான்கள் நிறைய வசிக்கின்றன. ‘ ---- - தாத்தா புகைக்குழாயைப் பற்றவைப்பதற்காகப் பேச்சை நிறுத்தினர். பிறகு திரும்பி, குழ்ர்ய்த் தண்டை என் பக்கம் சுட்டினுர். - ‘பையா, இதற்குள் நீ துப்பாக்கி பற்றி அதிகம் தெரிந்து கொண்டாய். ஆஞ்ல் துப்பாக்கிகளையும் மான்களையும் சேர்த்து நீ தெரிந்து கொண்ட்து அதிகமல்ல. தலையில் கிளைகளோடு ப்ெரிங் மான் புதர் நடுவிலிருந்து திடீரென்று பாய்ந்து வருவதைக் கண்டு புத்தி குழம்பிவிட்ட் மனிதர்கள் பலராம். அனுபவமுள்ள