பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட் 73.

பெரும் பரபரப்பும் இருக்கின்ற, பனி விழும் காலை வேளையில் காட்டில் திரியும் வேட்டை நாயின் குரைப்பை நீங்கள் கேளாமலே இருக்கலாம். அது போன்றவை மிகுதியாக இல்லே. வேட்டை தாய்களின் இடைவிடாத குரைப்பு நெருங்கி, நெருங்கி, மிக இநருங்கி வர வர, ஏதாவது தடிதினில் நிகழவில்லையேல் நாம் வேடித்து விடுவோம் என்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படு கிறது. திடீரென்று திசை மாறி, நாய்களின் ஒசை மங்கி மறைய வும், நமக்கு மிக்கக் குழப்பம் உண்டாகிறது.

ஆனல் பெல்லும், புளுவும் மோப்பத்தில் உறுதியாக இருந்தன. அவற்றின் குரைப்பு தெளிவாகவும் நிதானமாகவும் ஒலித்தன. மான் ஒரே நிலையில் நேராக ஒடிக்கொண்டிருந்தது. அது வளைந்து திரிந்து, நாய்களுக்கு ஏய்ப்புக் காட்ட முயலவே இல்லை. அது யோக்கியமாக ஓடியது. ஒடை ஒரமாக நேரே என்னே தோக்கி ஒடி வந்தது. - * . . .

நாய்கள், அவற்றின் நெடுமூச்சு என் காதில் விழுகிற அளவுக்கு, மிக நெருங்கி விட்டன. ஒன்றிரண்டு தடவைகள், அவைகளில் ஒன்று தொடர்ந்து குரலெழுப்புவதை விட்டு விட்டு, அவ்வப்போது குரைத்தது. நாய்களின் குரைப்புக்கிடையே, நாய் களுக்கு முந்தி ஓடிவரும் டிப்-டப் என்னும் ஒசையைக் கேட்க முடிகிறது என நான் நினைத்தேன். காகிதங்களிடையே சுண் டெலிகள் ஓடுவதைப் போல, அல்லது உலர்ந்த இலைகளினூடே முயல் குதித்துச் செல்வது போல அது ஒலித்தது. திறந்த வெளியில் வந்து சேரும் மான் தடத்திலேயே நான் என் பார்வையைப் பதித்தேன். நாய்கள் மிகவும் நெருங்கி விட்டன. அவற்றின் பாய்ச்சலை நான் நன்கு கேட்க முடிந்த

திடீரென்று பழுப்பு நிறம் பளிச் மான்கள் அரைவாசி வளர்ச்சியுற் விருந்து வெளிப்பட்டன. என் முன்கு முகத்தை உற்று நோக்கின. உடனே அது வெட்ட வெளியில் பாதி துர - சேர்த்தது. மறுபடி அவை, வெண்ன்ே

- Η - எனக்குப் பின்னுலிருந்த் கவனிக்க நான் திரும்பியபோது எமங்க க. அண் டிான் பந்தயக்

குதிரை மாதிரிப் பாய் , காற்று மாதிரி ஒடிக் அக

துகோடு படிந்திருந்தன : க. .

கி.ஆ.ந்தன. நாய்கள் அதன் .

பம் முன்னுடிச்செல்ல வே. சின்ந்ேதுத்யங்கி நாய்களை அலைக்கழித்திரு. நெருப்பு பற்றிக் கொண்டது போல் வீட்டு ஒடியது. .