பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 - தாத்தாவும் பேரனும்

அன்றாேரு நாள் நாங்கள்-தாத்தாவும் நானும்-நாய்களை அழைத்தோம். காடை ஏதாவது அகப்படுமா என்று பார்ப்பதற். காகக் காட்டினுள் சென்றாேம். சில காடைகள் இருந்ததாகவே தோன்றியது. வழி காட்டும் தாயான பீட் வெறி பிடித்ததுபோல் நித்திரித்தது, பிறகு வாலே நிமிர்த்திக் கொண்டு வயலின் ஒரு ல் அமர்ந்தது. ம்ாரிக் காலத்தை அங்கேயே கழிக்கத் திட்ட கிட்டது போல. . . * * *

இப்போதெல்லாம் நான் ஆதிகம் சுடுவதில்லை. எனக்கும் சேர்த்து நீயே சுடு. என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, பீட் டைக் கடந்து போ. மெதுவாக நட. நாயைக் கலவரப்படுத்தா மல் பறவைகளே உசுப்பி விடு. ஒரு பறவையையாவது உன்னல் கட முடியுமா என்று பார்ப்போம். இரண்டாவது பறவை பற்றி நீ கன்லேப்படாதே முதலில் வருவதையே குறி வை. இரண்டா வதாக குவதைச் சுடுவதற்கு முந்தி நீ முதல் பறவையைச் சுட் டாக வேண்டும். அது தான் முக்கிய விதி. அது சரியாக அமை: கிறதா பாரேன் ‘ என்று தாத்தா சொன்னர். -

தான் பீட்டைக் கடந்து போனேன். பறவைகள் ஆகாச வாணம் போல் பாய்ந்து வந்தன. எல்லோரும் முதன் முதலில் சேய்வது போலவே நானும் செய்தேன். ஏக காலத்தில் எல்லா வற்றையும் சுட்டேன். இரு குழல்களையும் வெடித்தேன். ஆனல் ஒரு பறஇைட விழவில்லை. . . . . . .

தான் இத்தாவை நோக்கினேன். என் மீது சோகப் பார்வை: வீசிசூர் அவர், தலையை ஆட்டிவிட்டு, சுங்கான எடுத்தார். புகை &யைப் பக்குவப்படுத்தி, தீக்குச்சியால் பற்றவைப்பதற்குப் பெருமுயற்சி செய்தார்,

‘ குழத்தாய், என் ஆயுளில் நான் ஏகப்பட்ட பறவைகளைத் தப்ப விட்டிருக்கிறேன். இனியும் சுடக் கிளம்பினால், மேலும் பல பறவைகாேத் தவறவிடுவேன். ஆனால், நான் அறிந்த ஒரு விஷ கத்தை நீ இப்பொழுது கற்றுக் கொள்வது நல்லது. வயலில் தரை மட்டத்தில் வரிசையாக ஒடும் பறவைகளைச் சுட்டால் கூட, எவரும் அக் கூட்டம் முழுவதையும் கொல்ல முடியாது. ஒரு சமயத்தில் ஒரு உற்ன்ையத் தான் சுட முடியும்.”

“ தாக்கப்பட்ட பிறகு பறவைகள் தனித் தனியாய் திரிவ. தற்குச் சற்று நேரம் பிடிக்கும் : அவற்றின் வாடை இன்னும் காற்றில் மிதக்கும் ; எனவே நாய்களுக்குச் சிறிது ஒய்வு கொடுக்க வேண்டியது அவசியம் ; புகை பிடித்து முடிக்கும் வரை காத்தி ருந்து, பிறகு வேலையைத் தொடங்கலாம் ‘ என்று தாத்தா கூறிஞர். நான் வளர்ந்து பெரியவனனதும் என்ன செய்வ்ேன் என்பது அவருக்குத் தெரியாது. அதுபற்றி அவருக்கு அதிக ஆக்கறையுமில்லை. ஆனல் நான் காடைகளை கெளரவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்; மனிதரை கெளரவிக்கக் கற்பதற்கு அது முன் மாதிரியாக அமையும் என்று சொல்லி, அவர் விளக்கலாஞர்: