பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 & - தாத்தாவும் பேரனும்

மாக, உதயத்துக்கு முன்னரே எழுந்து இளம் காற்றில் புத்துடிைல் நடந்து வந்த பிறகு அதன் சுவை தன்னிகரற்றே தோன்றும்.

சிற்றுண்டிக்குப் பிறகு நாங்கள் நிழலில் படுத்து, சிறு துயில் பயின்றாேம். இரண்டு மணி சுமாருக்கு நான் விழிப்புற்றேன். டாமும் பீட்டும் எழுந்தனர். மூவரும் அணில்களின் தோலை உரிக்க ஆரம்பித்தோம். பீட்டும் நானும் உரித்தெடுத்தோம். டாம் அவற்றைக் கழுவி சுத்தப்படுத்தினன். நான் அணிலின் தலையைப் பிடித்துத் தூக்குவேன். அதன் பின் கால்களே பீட் பற்றுவான். நாங்கள் அதை இழுத்துப் பிடிப்போம். பீட், அதன் வயிற்றிலும், கால்களில் பாதம் வரையும் கீறுவான். பிறகு, தோலை தலையின் பக்கமாக இழுத்தபடி, அவன் சோளக் கதிரை உதறுவது போல் அணிலைக் குலுக்குவான். தோல் அணிலின் தலைக்கும் மேலே கையற்ற அங்கி போல் தோற்றமளிக்கும். அணில் அம்மணமா யிருக்கும். உடனே அதன் தலை, தோல் முதலியவைகளைத் தனியே வெட்டி விட்டு மீதியை அவன் டாமிடம் வீசுவான். -- சிறிய புனுகுச் சுரப்பிகளை வெட்டி எடுப்பதில் டாம் விஜேது சிரத்தை காட்டின்ை. புனுகுச் சுரப்பி நீக்கப்பட்ட அணில் இறைச்சி எதையும் போல் சுவையானதுதான். ஆனுல்த் சுரப்பிகளை நீக்காவிட்டால், முதிர்ந்த ஆண் அணில் ஒரு சீ. போலவே நாறும். ஆண் ஆட்டின் நாற்றம் போல் தா ருசியும் இருக்கும். டாம், அணில் உடல்களைத் துண் சுத்தமாய்க் கழுவினன். தலை, தோல், குடல் முதலிய புதைப்பதற்குப் போனேன் நான்.

பூரா வேலேயும் முடிய எங்கள் மூவருக்கும் நாற்ப நிமிஷங்கள் கூட ஆகவில்லை. சுத்தமான சிவப்பு இ துண்டுகளை ஒரு சட்டியில் போட்டு மூடிவிட்டு நாங்கள் வையும் மிஸ்டர் ஹோவர்டையும் எழுப்பிளுேம். மீண்டும் மான் வேட்டிைக்குப் போளுேம். -

நாய்களும் ஒய்வு பெற்றிருந்தன. ஒவ்வொன்று. டப்ப்ா ஸ்ால்மன் தின்றுவிட்டு, மூன்று மணி_தேரம் ாேமும் பீட்டும், புளுவையும் பெல்லையும் நிடை சங் ‘பிணைத்துக் கொண்டு கிளம்புகையில், குளிர் பரவத் யிருந்தது. இப்பொழுது நாங்கள் சதுப்பின் வேறு சென்றாேம். அது ப்ெரிய சதுப்பு நிலத்திலிருந்து Y ே திருந்தது. அதில் நிறையத் தண்ணிரும் இருந்தது. அது யான சதுப்புப் பகுதி, வெயிலின் காரணமாக மான் படுத்துக் கிடக்கும் என்றும், அந்தி வந்ததும் அது எழு தேடச் சிறிதே அலைந்து திரியும் என்றும் டாமும் பீட்டும் எவ்வளவு நேரம் காத்திருக்க நேரிடும் என்பது பு சிந்திக்கத் தொடங்கிய போது, வேட்டை நாய்களின் அருகில் கேட்டது. அவை ஒடையிலிருந்து நேரே என பக்கமாய் வருவதாகத் தோன்றியது. ஒடைக் கரைகள்