பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

திர3ளயைப் பறித்தெடுக்க வசதியாக அது மிக நெருங்கி வரும்படி தான் அனுமதித்தேன். இது என்னுடைய ஆண் மான் வேறு எவரும் அதைச் சுடவில்லை. என்னத் தவிர வேறு யாரும் அதைத் காணவில்லை. யாரும் எனக்கு ஆலோசனை கூறவில்லே, உதவி செய்யவுமில்லே. இந்த பயங்கர மிருகம் என்னுடையதே.

பயங்கரப் பிராணி என்பது சரிதான். கரோலின @&&& வால் மானே விட அது பெரியது என்று எல்லோரும் அப்புறம் சொன்னுர்கள். அதன் கொம்புகளில் பதினன்கு கிளைகள் இருந்தன. அதன் எடை 15 ராத்தல் இருந்திருக்க வேண்டும். மேல்புறம் அழகிய பொன்னிறமும், அடிப்பக்கம் பிரகாசமான வெண்மையும் பெற்றிருந்தது ஆது, அதன் சிறிய கறுப்புக் குளம்புகள் சூத்தழாக விளங்கின. கால்களில், வாசனைச் சுரப்பிகள் உள்ள இடத்தில், வட்டமாக அமைந்த மயிர்த் தொகுதிகள் பளிச்சிடும் வெண் சிவப் பாய், வளையாததாய், ஆணி மாதிரி இருந்தன. அதன் கொம்புகள், கம்பிக் குச்சு கொண்டு சுரண்டப்பட்டது போல், சுத்தமாகவும், கணுக் கணுவாகவும், சமமாய் கிரேத்தும் விளுங்கின. அவற்றின் திறம், தனமெல்லாம் மினுமினுக்கும்படி அப்பொழுது தான் மென் கற்களால் மெருகிடப்பட்ட நல்ல படகின் பலகைகளின் வண்ணம் போலிருந்தது.

ேேடு மணம் வீசிய பெர்ன் செடிகள் மீது கிடந்த மானே தன்னந் தனியாக வியந்தபடி நான் இருந்தேன். விசாலமiன சதுப்பு நிலத்தில், ஒக், சைப்ரஸ் ஆகிய விருட்சங்களாலான பெரிய, கோயிலில் தனித்திருக்கும் சிறுவன் போல நான் மட்டுமே அங்தி, ருந்தேன். அங்கே புருக்கள் அழுகைக் குரல் எழுப்பின. பிந்திக் சூடு அடையும் பறவைகள் மின்னுபெர்ரிச் செடிகளில் நடந்தும் சியும் பொழுதை ஒட்டின. நாய்கள் படுத்து விட்ட்ன. கிழ

த்

புளூ தன் நீண்ட மூஞ்சியை பெரிய மானின் முதுகு மேல் வைத்தி ருந்தது. பெல் என்னருகே வந்து, என் முகத்தை நக்கி, நீ நல்ல வேலை செய்தாய், பையா’ என்று செர்ல்வது போல் தன் வாலே ஆட்டியது. பிறகு அது கீழே படுத்து தன் முகத்தை மானின் பின் புறத்தில் வைத்துக் கொண்டது.

து எங்கள் மான். நாசமாய்ப் போகும் கரடியோ வேறு எதுவோ அதை எங்களிடமிருந்து பறித்துக் கொள்ள முடியாது. தாங்கள்-நான், பெல், புளூ-ஒரு கோஷ்டி.

பிற்காலத்தில் நான் வள்ர்ச்சி அடைந்து யானைகளையும், சிங்கங் களையும், காண்டா மிருகங்களையும் ஏனைய பிறவற்றையும் சுடு வேன் என்பதை அன்று நான் அறிய முடியவில்லே. அன்று அங்கே நசுக்குண்ட பெர்ன் செடிகளில் அமர்ந்து எனது முதல் : மானின் பட்டுப் போன்ற் தோலைத் தடவியும், கொம்புகளைத் தட்டியும், அதன் இனிய மணத்தை நுகர்ந்தும், அதன் அழகிய தோற்றத்தை வியந்தும் மகிழ்ந்து கொண்டிருந்த போது, இந்த உலகத்திலேயே மிக அதிகமான் செல்வம் ப்ெற்ற சிறுவின் நான்