பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே 85

நிகழ்வது இதுதான் முதல் முறை என்று சொல்வதற்

E6}.

சாமான்கள் அனைத்தையும் காரில் ஏற்றுவதில் டாமுக்கும் உபீட்டுக்கும் நான் உதவி செய்தேன். பீட் காரை வீட்டின் முன் புறம் சேர்த்தான். நான் அங்கே பேசாமலே நின்றேன். மேலும் கொஞ்சம் கஞ்சி தேவை என்று கேட்ட ஆலிவர் ட்விஸ்ட் மாதிரி தான் நானும் காணப்பட்டேன்.

‘ என்ன பையா, காரில் உன் துப்பாக்கி தவிர எல்லாம் இருக் கின்றனவே. நீ மாடிக்கு ஒடி அதை எடுத்து வரவில்லையாளுல், வான்கோழிகளை யார்தான் சுடுவது ? - என்று தாத்தா கூறிஞ்ர்.

நான் ஒடினேன். டாமும் பீட்டும் காரின் முன் ஸ்பீட்டிலும், தாத்தாவும் நானும் பின்புறத்திலும் அமர்ந்தோம். பிரதான ரஸ்தா வழி நாங்கள் போகவில்லை. ஒதுங்கிய ரஸ்தாவான ஆற்றுப் பாதை வழியே சென்றாேம். டாம் தலையின் பின்புறத்தைப் பார்த்துத் தாத்தா பேசிர்ை. - -

    1. L திரிபவை கடவுளுக்குச் சொந்தம் என்று தான் எனக்குத் தோன்றும். ஒரு வான்கோழி அல்லது மான் பிறக்கிறது. தான் ஒரு பணக்காரனுக்குச் சொந்தமா அல்லது ஏழையின் உடைமையா என்பதை அறிந்துகொள்ள அதற்கு எவ்வித வசதியு மில்லை. ஆனல் பணக்காரன் ஒருவன் வருகிருன் ; பெரும் பரப்பு நிலத்தை விலைக்கு வாங்குகிருன். அதை அப்படியே போட்டுவிட்டு அவன் பாட்டுக்கு நியூயார்க் அல்லது ஃபிரான்சில் உள்ள பாரிசுக்குப் போய்விடுகிருன். மெதுமெதுவாக, காட்டுப் பிராணிகளிடையே விஷயம் பரவுகிறது. இங்கே பூமியில் இதுவே சொர்க்கம், ஒவ்: வொருவருக்கும் உணவு காய்த்துத் தொங்குகிறது என்றுதான். சீமான், மக்னேலியா ஏக்கர்ஸ் என்கிற இந்தப் பகுதியின் சொந்தக்காரனப் போன்றவன், இஷ்டம்போல் எங்கேயாவது படகில் உட்கார்ந்து பொழுது போக்குவான். இங்கே என்ன நடக்கிறது ? அவன் நிலத்தில் யாரும் வேட்டையாடுவதில்லை. ஆளுல் சுற்றுப்புறத்தில் உள்ள சகல பறவைகளும் மிருகங்களும் அங்கேயே மண்டிவிடுகின்றன. ஆண் பறவைகள் இதர ஆண் பறவைகளோடு சண்டையிடுகின்றன. மான்கள் மான்களோடு போராடுகின்றன. தங்களுக்குள் புணர்ந்து இன அபிவிருத்தி பண்ணுகின்றன. முதல் விஷயமாக, வியாதிகள் கிளம்பும். அப்புறம் கருநாக்கு, அல்லது கொக்கிப்புழு, அல்லது வாய்ப்புண் போன்ற தொத்து வியாதி பரவும். எல்லா ஜந்துக்களும் செத்துப் போகும் ; அல்லது என்னவாவது ஆகும். இடைக் காலத்தில் யாருக்கும் எவ்விதமான பலனும் அளிக்காது. - நான் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பவன், ஆதியிலும், இப்போதும், எப்பொழுதுமே தான். படகோட்டி மகிழும் செல்வன் தனது சொத்தைக் கண்காணிக்கும்படி என்னைக் கேட்டுக்