பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிய நாயும் முதிய மனிதனும் 9

சூடான பிஸ்கட்டுகளுக்கு ஒரு முடிவே இராது. ஊறவைத்த ஆர்ட்டிசோக் கொண்டைகளும், முலாம் பழமும் தொடு சுவைப் பொருள்களேயாம். நாம் நம்மையே வலுக்க்ட்டாயமாக மேஜை முன்னிருந்து இழுத்துக்கொண்டு நகர்ந்தோம். அப்பொழுது கூட முன்யோசனையோடு, நள்ளிரவில் சிறிது கொரிக்க உதவும் என்று, கை நிறைய முந்திரிப் பழங்களையும், டை நிறைய மிட்டாய் களையும் எடுத்துக் கொண்டோம். நான் ஏன் தரைமீது அமிழ்ந்து விடவில்லை என்பது எனக்கு என்றுமே புலனுகாத விஷயம்தான்.

தாத்தா, வழக்கம் போல், சிறிது கலாசாரத்தை என்னுள் னிக்க முயன்றார், ஆளுல் நான் அதிகமாக எதையும் கிரகிக்க வில்லை என்றே கருதுகிறேன். ஒரு கிறிஸ்துமஸ் பாடல் கொண்டு அவர் என்னைத் தாக்கினர். அதுவும் பலனளிக்க வில்லே. ஏனெனில் அன்பர்கள், ஸ்குருஜ், கிராச்சிட், டைனி டிம் ஆகியோர் எனது கோஷ்டியைச் சேர்ந்தவ்ர்கள் அல்லர்.

8

முதிய நாயும் முதிய மனிதனும்

மழை பெய்த ஒரு நாளில், மத்தியானச் சாப்பாடு முடிந்த பிறகு, தாத்தா என்னை மடக்கிவிட்டார். தன் முதுகில் பயங்கரமான நோவு இருப்பதாகவும், தனக்கு வயது அதிகமாகி விட்டதோடு, வாத ரோகமும் சேர்ந்துள்ளது என்றும், என்றாவது ஒரு நாள் எல்லாம் எக்கேடும் கெடட்டும் என்று சொல்லிவிட்டு அவர் நீட்டி நிமிர்ந்து சாகப் போவதாகவும் கூறினர்.

இரண்டு விஷயங்களுக்கு இவ்வுலகத்தி அவை, கிழ நாயும் கிழட்டு மனிதனும்தான். இவ காரியம் எதுவும் செய்வதில்லை. பொதுவாக, வர்களும் கூட. பையா, உனது வழியை கொள்ள வேண்டிய வேளை வந்துவிட்டது. காலம் போவித்து விட்டதாகத் தோன்றுகி

,

சுடுவதில் உனக்குத் துனே

கிறேன். காட்டில் ஒழு

பழக்கும் துண்கலேன்

இதுவரை நாய்களும்

என்று நான் கத்துவ

நீயே உன்னுடைய நி

7