பக்கம்:தாயுமானவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் 令 81 领 'பரமான இன்பவெள்ளம் மூழ்க வேண்டும்' - சிற்சுகோதய விலாசம் - 5 'ஆனந்தமய தெய்வக்குன்றே" - ஆகார புவனம் - 1 'ஆனந்த சாகரத்தை' - மண்டலத்தின் 3 'அமிர்த வெள்ளமே ஆனந்த வெற்பே' - உடல் பொய்யுறவு - 44 'விண்ணுண்டு இருந்தவெற்பே' - பராபரம் - 2 'ஆனந்தவெள்ளப் பேராறே” - மேலது 4 என்ற இடங்களில் ஆனந்தம் முகிலாகவும், மழையாகவும், ஆறாகவும், கடலாகவும் புனைந்துரைக்கப் பெற்றமை காண லாம். பிறிதோரிடத்திலும் இவை குறிப்பிடப் பெற்றுள்ளன. (ஊ) இன்பத்திற்கு உருவகமாக இனிய பொருள்களே வரு தல். “அகம்மகிழ வருந்தேனை முக்கனியைக் கற்கண்டை, அமிர்தை” - பொருள் வணக்கம் - 4 'அன்பர் மிடிதிரப் பருகவந்த செழுந்தேனாகி" - மேலது - 7 'தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்வியரசம் யாவும் திரண்டொழுகும் பாகே' - கருனாகரக் - 8 'இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன் எனருசித்திட” - சுகவாரி 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/101&oldid=892088" இலிருந்து மீள்விக்கப்பட்டது