பக்கம்:தாயுமானவர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 114 & தாயுமானவர் வித்தியாதத்துவம்: காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், tքfTհԾ)tԼ ՅT6ծT 7 சிவதத்துவம்: சுத்தவித்தை, ஈசுவரம், சாதாக்கியம், சக்தி, சிவம் என 5 12 ஆக அகக்கருவிகள் - 24 + 12 = 36 காண்க புறக்கருவிகள் - 80 இவை தத்துவங்களினின்றும் தோன்றும்; இவை தாத்து விகங்கள் என வழங்கும். இவற்றினின்றே உலகம் (தனு, கரண, புவன போகங்கள்) தோன்றும். 1. பிருதிவியின் கூறு: தோல், எலும்பு, நரம்பு, தசை, மயிர் என 5 2. அப்புவின் கூறு - நீர், உதிரம், மச்சை, முளை, சுக் கிலம் என 5 3. தேயுவின் கூறு - ஆகாரம், நித்திரை, பயம், மைது னம், சோம்பல் என 5 4. வாயுவின் கூறு - ஒடல், நடத்தல், நிற்றல், இருத் தல், கிடத்தல் என 5 5. ஆகாயத்தின் கூறு - குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என 5 ஆகப் பூதகாரியம் 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/134&oldid=892125" இலிருந்து மீள்விக்கப்பட்டது