பக்கம்:தாயுமானவர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 254 * தாயுமானவர் என்பது. இனி தனித்தனியாகப் பாராட்டுதல்களைக் காண் போம்.

gifقرتباطا 5 ( بوع ) 'வெம்பந்தம் தீர்த்துஉலகுஆள் வேந்தன் திருஞான

சம்பந்தன்' - எந்நாள். அடிவார் வண.1 என்று சம்பந்தப் பெருமானைப் பாராட்டும் அடிகள் துன்று மனக்கல்லை கெட நாயேனைத் தொழும்பு கொளச் சீகாழித் துரையே... வருக' என்று மேலும் பாராட்டி மகிழ்வார். சம்பந்தப் பெருமானின் பாடல்களின் உணர்வும் தொடர் களும் அடிகளாரின் பாடல்களில் வரும் இடங்களைக் காண் போம். திருவலஞ்சுழி என்பது சோழ நாட்டுத் திருப்பதி களுள் ஒன்று. சம்பந்தப் பெருமான் என்னை புண்ணியம் செய்தனை (2.106) என்ற பாடலில் 'அத்திருத்தலத்தில் கோயில் கொண் டுள்ள பெருமானை வாயாரப் புகழ்ந்து ஆர்வத்தோடு விரும்பி இசையோடு பாடவல்ல நெஞ்சம் உறுதியாகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்' என்று கூறுவார். இப்பா டலின் கருத்தையும் தொடரையும் தம் நெஞ்சகத்தில் தேக்கி வைத்திருந்த அடிகளார், 'திருந்து சீர்அடித் தாமரைக்கு அன்புதான் செய்யப் பொருந்து நாள்,நல்ல புண்ணியம் செய்யும் நாள்' - எனக்கென் செயல் 14 என்று பேசுகின்றார். அடுத்து, இப்பெருமான் திருவாரூர்ப் பதிகம் ஒன்றில் (2:79) என்பினார் சுழிநிரைத் திறைச்சி (8) என்று உடலின் இழிநிலையைப் பற்றிக் குறிப்பிடும் பாடலில், ஒன்பது வாய்தலார் குரம்பை Յրավ-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/274&oldid=892279" இலிருந்து மீள்விக்கப்பட்டது