பக்கம்:தாயுமானவர்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாடடு முறைகள் & 263 & 'செல்லல் என்னும் அல்லலில் பிழைத்தும் (போற் றித் திரு அகவல் - 39) என்னும் வாதவூரடிகளின் தொடர் ‘செல்வம் மிக அல்லல் (சிற்சுகோதய விலாசம் 7) என்று அடிகளாரின் பாடலில் அமைந்து அழகு செய்கின்றது. "தொழுவனோ பிறரை? துதிப்பனோ எனக்குஓர் துணைஎன நினைப்பனோ சொல்லாய்' என்ற வாசகனார் வாக்கு, "ஜய னேஉனை அன்றி ஒருதெய்வம் கையி னால்தொழ வும்கரு தேன்கண்டாய்” - பொன்னை மாதரை 45 என்ற அடிகளின் பாடலில் பிரதிபலிக்கின்றது. 'அன்றே என்தன் ஆவியும் - உடலும் உடைமை எல்லாமும குன்றே அனையாய் என்னைஆட்கொண்ட போதே கொண்டிவையோ' என்ற வாசகனார் பாடல் அடிகளாரின் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது எனலாம். 1 'மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்' என்ற வாசகனாரின் தொடர், 'மராய்ப் பிறப்பறுப்பான் வந்து உன் அடிக்கே கரம்கூப்பி' - சொல்லற்கரிய - 6 என்ற அடிகளாரின் வாக்காக வெளிவருகின்றது. 'பால் நினைந்தூட்டும் தாயினும்" என்று அரசகனார் காட்டும் சிவபெருமானின் அன்புநிலை, 9. மேலது - வாழப்பத்து-10 10. மேலது குழைத்தடத்து - 7 11. திருவா.சிவபுராணம் - 20 12. மேலது - பிடித்தப்பத்து - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/283&oldid=892289" இலிருந்து மீள்விக்கப்பட்டது