பக்கம்:தாயுமானவர்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

շ70 领 3. 变 % தாயுமானவர் 'திரையற்ற நீர்போல் தெளியன்னத் தேர்ந்த உரைபற்றி உற்றங்கு ஒடுங்குநாள் எந்நாளே” - எந்நாள், அறிஞர் உரை - 11 என்று பகர்வார் அடிகள். இங்ங்னம் பல திருமூலர் அநுபவங் களை அடிகளின் அநுபவங்களாகக் காணலாம். அன்புபற்றி திருமூலரில் பல பாடல்கள். அன்பையே சிவமாகக் கண்டவர் இப்பெருமானார். 'அன்பு சிவம்,இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே ரீ என்பது அவற்றுள் ஒன்று இது. 'அன்பின் உள் ளன்புறத் தான்உட லாயுளான் முன்பின்.உள் ளான்முன் வர்க்கும் பிரானவன் அன்பின்உள் ளாகிஅமரும் அரும்பொருள் அன்பின்உள் ளர்க்கே அணைதுணை யாமே ' 'அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன்

  • ,, 25

என்பினுட் சோதி இலங்குகின் நானே ங்ாவனம் லரில் எண்ணற் கப்பாடல்கள். இ ருமூ ற்ற தரு தாயுமானவர் பாடல்களில் இத்தகைய பாடல்கள் சிலவற் றைதான் காண முடிகின்றது. 'அன்பால் கரைந்து கண்ணி ஆறுகண்ட புண்ணியருக்கு உன்பால் வரவழிதான் உண்டோ பராபரமே” 35 r و trsق سست. 23. திருமந்.முதல் தந்.அன்புடைமை - 1 இதே கருத்தில் அன்பு சிவம் என என்று தொடங்கும் ஒரு பாடல் மிகைப் பாடல்களில் ஒரு பாடல் உள்ளது. 24. திருமந்.முதல் தந்.அன்புடைமை - 10 25. மேலது.ஐந்தந்,கடுஞ்சுத்த சைவம் - 6 தாயு-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/290&oldid=892297" இலிருந்து மீள்விக்கப்பட்டது