பக்கம்:தாயுமானவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 48 多 தாயுமானவர் 'சாதிகுலப் பிறப்பபிறப்புப் பந்தம்முக்தி: அருவுருவத் தன்மை நாமம் ஏதும்இன்றி’ - பொருள் வணக்கம் - 5 "குலம்இ லான் குணம், குறிஇலான், குறைவுஇலான், கொடிது.ஆம், புலம்இ லான்.தனக்கு என்னஓர் பற்றுஇலான். பொருந்தும் இலம்இ லான்மைந்தர் மனைவிலகில் லான்எவன்? அவன்சஞ் சலம்இ லான்,முக்தி தரும்பர சிவன்எனத் தகுமே.” - ஆசை எனும் 30 'ஆர்அறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும் பேர்அறிவே இன்பப் பெருக்கே பராபரமே.” - பராயரக் கண்ணி - 5 'ஊரும்இலார் பேரும்இலார் உற்றார்பெற் றாருடனே யாரும்இலார் என்னை அறிவாரோ பைங்கிளியே” - பைங்கிளிக் கண்ணி - 8 'அருஎன்பனவும்.அன்றி உருவென் பனவும்.அன்றி அகமும் புறமும்அன்றி - முறைபிறழாது குறியும் குணமுமின்றி நிறையும் குறைவுமின்றி.” -- வண்ணம் - 1 'அவனென் பதுவமன்றி அவெனன்பதுவமன்றி அதுவென் பதுவுமன்றி எழில்கொ டுலாவும் ஆருநிலையறி யாதபடியே' - வண்ணம் - 2 (4) கடவுள் காலம் கடந்தவர். இதுபற்றியும் அடிகளார் வாக்கில் பல இடங்கள். 'கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது?அது கருத்திற் இசைந்தது, அதுவே" - பரசிவ வணக்கம் - 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/68&oldid=892356" இலிருந்து மீள்விக்கப்பட்டது