பக்கம்:தாயுமானவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆 o 5 9 哆 % இறைவனின் திருக்குணங்கள் 'ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட ஒளியாகி வெளியாகி யுருவமாகி நன்றாகித் திதாகி மற்று மாகி நாசமுடன் உற்பத்தி நண்ணா தாகி இன்றாகி நாளையுமாய் மேலு மான எந்தையே’ - ஆகாபுவனம் - 6 "தானான தன்மயமே யல்லால் ஒன்றைத் தலையெடுக்க வொட்டாது” - மேலது 22 "தானே அகண்ட காரமயம் தன்னில் எழுந்து பொதுநடஞ்செய் வானே’’ - சொல்லற்கரிய - 5 'கண்டார் கண்ட காட்சியும்நீ: கானார் காணாக் கள்வனும்நீ: பண்டுஆர் உயிரும்நீ யாக்கையும்நீ: பலவாஞ் சமயப் பகுதியும்நீ” - மேலது 9 'அண்டமுமாய் பிண்டமுமாய் அளவி லாத ஆருயிருக்கு ஓர்உயிராய் அமர்ந்தாய்' - ஆசையெனும் 12 & & தன்னை அன்றிஒரு பொருள் இலதாய், எப்பொருட்கும் தான்முதலாய் அசல மாகி" - மண்டலத்தின் 2 'ஆதிஅந்தம் இல்லாத ஆதிஅ நாதிஎனும் சோதி இன்பத்துடே துளையுநாள் எந்நாளே” - எந்நாட் - ஆனந்த இயல்பு - 6 'ஒன்றாய்ப் பலவாய் உலகம் எங்கும் தானேயாய் நின்றாய்ஐ யாஎனைநீ நீங்கற்கு எளிதாமோ” - பலவகைக்கண்ணி - 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/79&oldid=892368" இலிருந்து மீள்விக்கப்பட்டது