பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்நூல் ஒற்றை உயிரணுக்களால் ஆகிய உயிர்கள் (unicellular பnlms) பல திறப்பட்டன. ஒருசில, நாளடைவில் பரிண ாந்து விலங்கு உலகாயின. ஒருசில உயிரணுக்கள் தாவரங் காக விரிந்தன. இவ்விரண்டு பகுதிகளையும் விரித்துக் கூறும் விருஹானப் பகுதி உயிர் நூல் (Biology) எனப்படும். பையோ |lm) என்ற கிரேக்க மொழிச் சொல் உயிர் எனப் பொருள்படும். ாலாகாஸ் (logos) என்பது அறிவு என்று பொருள்படும். உயிர் நூல் ான்பது தாவர உயிர், விலங்குயிர், மனித உயிர் ஆகிய மூன்றையும் பற்றி விரித்துக் கூறும். உயிர் நூற் பகுதிகள் இரண்டிற்கும் மூலப் பொருள்களாகவும், மூல உயிரணுக்களாகவும் விளங்கிய ஒற்றை உயிரணுக்களால் ஆன உயிர்கள், கிளாமைடோமோனஸ் luhlamydomonas) (ul ih 9), μράofg) , (euglena) (ul-ti 10), அமீபா (amoeba), பாரமேசியம் (paramoecium), மானேசிஸ்டிஸ் (monocystis) முதலியனவாகும். ஆகவே, தாவர நூலாரும் விலங்கு நூலாரும் யூகிளிைைவத் தத்தம் நூலுக்கு மூல உயிர் எனப் ாபாட்டியிடுகின்றனர். தாவர உயிரணுக்கள் பெரும்பாலும் தம் வாழ்விற்கு வேண்டிய உணவைத் தாமே ஆக்கிக்கொள்ளும் முயல்புடையன. இத் திறத்தைப் பெற்றுக்கொண்ட மூல உயி ாறுக்கள் தாவர உலகமாகப் பெருகிச் சிறந்து விரிந்தன. தாவர உயிர்கள் விலங்குயிர்களைப் போல் அல்லாமல் தமது _அவை நீர், கரிவளி (கரியமிலவாயு) சூரியசக்தி ஆகிய இயற்கைப் பொருள்களைக்கொண்டு, சர்க்கரைப் பொருளாகப் படைத்துக்கொள்ளும் பான்மைய. இவ்வாறு சர்க்கரைப் பொரு ாக்கும் ஆற்றல் தாவரங்கட்கே உரிய தனிச் சிறப்பாகும். இந்த ஆற்றல் தாவர உயிரணுக்களில் உள்ள பச்சையம் (chlorophyll) எனப்படும் பச்சைப் பொருளுக்குரியது. இப் பொருள்கள் தாவர உயிர மறுக்களில் இருப்பதால் தாவரங்கள் பொதுவாகப் பச்சை நிறம் பெற்றுள்ளன. பச்சையம் உணவை ஆக்கும்பொழுது உயிர்