பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



154 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


மனம் உடலைப் பின் தொடர்கிறது உடல் மட்டும் உணர்ந்த கூடலை எப்படி அறியக் கூடும்?

சொற்கள் இல்லாத போது, இயற்கை அருகில் உள்ளது

188. உடல்கள் இயற்கைநெறியை அறியும்

கூடுதல் என்பது வெளியிலிருந்து உள்ளேயோ உள்ளிருந்து வெளியிலிருப்பதை ஏற்பதோ அன்று அது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நட்புறவுடன் ஒன்று சேரும் செயல்

உடல்கள் ‘இயற்கை'யைப் புரிந்து கொள்கின்றன அவை பிரிந்திருப்பதைச் சேர்க்கின்றன எதிரானவைகளைத் தீர்ககின்றன. ஒன்றாக உள்ள இரு உடல்களும் 'இயற்கை'

189. கூடலுக்கும் அப்பால்

ஆணின் பெருமை இப் புடவியை நிரப்புவதில் அதுவரை வன்மையை நோக்கி இருக்கும் இதுவே ஆணின் மாபெரும் மேன்மை அப்பேர்ப்பட்ட பெருந்தன்மை வாங்கிச் சுற்றிவைளத்துக் கொள்ளும் இடம் எவ்வளவு உயர்ந்தது!. இதுதான் பெண்ணின் பெருந்தன்மை, மனித முயற்சியில் உள்ளது

ஆணின் முயற்சிக்கும், பெண்ணின் ஏற்றுக்