பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 95


அதைப் போலத்தான் உள்ளது அதனது நிலைதான், பெறுவதற்காக மாறுகிறது

ஆண், பெண் இருவரில் ஒருவருக்கொருவர் இரு மடங்கு விட்டுக் கொடுப்பதுதான் மென்மை இதிலிருந்து தான் வெறுமையாக்கலும், பெறுவதும் வந்தது

வெறுமையாக்குவது ஒருவரை மற்றவரால் நிரப்ப அனுமதிக்கிறது. இதனால் இருவரும் இணைய முடிகிறது

116. பின்னிருந்து வழிநடத்தல்

முதலில் வழி காட்டி நடத்திச் செல்லாதே தொடக்கத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பின்பற்றிச் செல்வதே நல்லது

பின்பற்றிச் செல்வதிலிருந்து வழி நடத்தல் வரும் இது ஒரு வகையான மென்மையான, பின்னாலிருந்து வழி நடத்திச் செல்லும் தனித்த வகை ஆகும்

மென்மையிலிருந்து பணிவு வருகிறது இப் பணிவிலிருந்து நம்பிக்கை வருகிறது. நம்பிக்கை யிலிருந்து ஒன்றாக இருப்பதும், ஒரே மனமும் வருகின்றன.

ஒரு மனம் தன்னைத் தானே தொடரவும் முடியாது வழிகாட்டிச் செல்லவும் முடியாது. முற்றிலும் எதிரான