________________
மென்ற முறையிலே செயல்படுத்தியவர்கள் என்று நான் பெருமையோடு குறிப்பிட விரும்புவது நம்முடைய தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களைத்தான். நல்ல எண்ணம் படைத்த சுவாமி விவேகானந்தர் ஏழைகளுக்காக வாதாடினாலுங்கூட ராமகிருஷ்ணாமிஷன் என்ற அமைப்பை விவேகானந்தர் அவர்கள் உருவாக்கி, எல்லாப் பிள்ளைகளுக்கும் அறிவூட்டுவதற்காக, ஏழைப் பிள்ளைகளுக்கு வாழ்வளிப்பதற்கு வழி செய்ய முடிந்ததே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்கிற அந்தக் குடிசைப் பகுதியை மாற்றியமைக்கிற அந்தத் திட்டத்தை சுவாமி விவேகானந்தர் அவர்கள் அந்தக் கால சூழ்நிலையில் எண்ணிட முடியவில்லை. வடலூர் வள்ளலாருடைய உள்ளத்தில், மேல்சாதி யில்லை; கீழ்சாதி இல்லை; எவனும் மனிதனில் உயர்ந்தவ னில்லை; யாரும் தாழ்ந்தவனில்லை; யாரும் தீண்டப்படக் கூடாதவன் இல்லை என்றெல்லாம் எடுத்துச் சொல்லுகிற முறையில் "சாதியிலே மதங்களிலே சாத்திரச் சந்தடி களிலே, கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்" இது அழகலவே என்று, மக்களைப் பார்த்துக் கண்டித்து; சாதி மத சாத்திரப் புரட்டுக்கள் காரணமாக மக்கள் தாழ்த்தப்பட்டவர் களாக; ஒடுக்கப்பட்டவர்களாக; தீண்டப்படாதவர். களாக வைக்கப்படக்கூடாது. என்று அறிவூட்டிய வடலூர் வள்ளலார் அருள் நெறியிலே நின்று ஆண்டவனை வழிபட்டு, அவனும் உருவம் கடந்து ஒளியாக இருப்பவன் என்று பேசி, அந்த ஒளியைத் தேடவேண்டியது உனது உள்ளத்திலேதான் என்று அறிவுறுத்தி, அந்த ஒளியை நாடுகின்ற மனிதனிடத்திலே வேற்றுமை உணர்வு இருக் எல்லோரிடத்திலும் அன்பு காட்டுகிற வேண்டும் என்று, வடலூர் கக்கூடாது, உணர்வுதான் இருக்க
10
10