________________
இந்தியாவினுடைய வரலாற்றில் அரசியல் வர லாற்றை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துக்கொண்டு -மொழி வரலாறு, இலக்கிய, கலாச்சார வரலாறு, சமய வரலாறு, என்று எண்ணிப் பார்த்தால் மெல்ல மெல்ல சினிமாவில் ஓடுகிற படத்தில் ஒளி அலைகள் பாயும்போது எப்படி நம் கண்ணுக்கு மெல்ல அவை அசைவது போலத் தெரி யுமோ, அதுபோல ஆரியக் கலாச்சாரம் மெல்ல மெல்ல இந்தியாவினுடைய சிந்து நதிக்கரையிலே தொடங்கி கங்கை நதிக்கரை வரையிலே பரவிய அந்தக் காலக் கட்டத்தில் ஆரிய நாகரிகம் பரவுகிற போது அந்த அலை பாயப் பாய எதிர் அலைகளாலே தாக்கப்பட்டு, அந்த எதிர் அலைக் கருத்துக்கள் ஆக்கம் மிக்க கருத்துக்களாக இருந்ததால் - பழங்குடி மக்களுடைய கருத்துக்கள் வல்லமை மிகுந்ததாக இருந்த காரணத்தால், அவற்றை ஆரியம் புறக்கணிக்கவும் முடியாமல் -ஜீரணிக்கவும் முடியாமல் - உண்டு ஏப்பம்விட முடியாமல் தோற்றது. அந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டுதான் ஆரியமே புதுவடிவம் பெற்றது என்று இந்தியாவிலே தோன்றிய சமஸ்கிருத வேதத்தை - சமஸ்கிருத ஆகமங்களை - உப நிடதங்களை - சமஸ்கிருதத்திலே பிறந்த புராணங்களை- மகாபாரதத்தை - பகவத் கீதையை ராமாயணத்தை எல்லாம் ஆராய்ந்த சர் ஜான் மார்ஷல், மாக்ஸ் முல்லர் போன்ற மிகச் சிறந்த அறிஞர்களும், சமஸ்கிருதத்திலே இருந்து ஆங்கிலத்திலே மொழி பெயர்க்கப்பட்ட ஏடு களையெல்லாம் ஆராய்ந்த அறிஞர் பெருமக்களும் தெரி வித்திருக்கிறார்கள். வேதகாலத்து ஆரியர்களைவிட - வேதகாலத்திய ஆரியர்களுடைய நாகரிகம் என்று அவர்களுடைய தெய்வ வழிபாட்டு முறைகள் என்று எழுதி வைக்கப்பட் டுள்ள ஏடுகளிலே காணப்பட்ட கருத்துக்களைவிட அதற்குப் பின்னர் பிறந்த உபநிடதங்களிலே உள்ள
29
29