இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இவ்வித கட்டுரைகளிலே 5 ஒன்று ஆனந்த விகடனில் தென்னாட்டுச் செல்வங் கள், என்ற தொடர் பகுதியில் 20-5-51-ல் 'திராவிட ஸம்பத்து' என்ற தலைப்பிலே வந்துள்ளது. இதனை நன்றாக அலசி யிருக் கிறார் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள். கலைஞர் மு. கருணாநிதியைப் பற்றி மக் களுக்கு அறிமுகம் செய்துவைக்கத் தேவை யில்லை. 'திராவிட சம்பத்து' என்ற தலைப் பில் 'திராவிட சம்பத்திற்கே' உலை வைக்கும். உண்மையை வெட்ட வெளிச்சமாக்குகிறார். படியுங்கள் மேலே. வணக்கம். அறிவு மன்றத்தார்.