2. வான் சிறப்பு 107 நறுதுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை யுறுபவோ செய்பறி யலரே. (நற்றிணை, 1) நீரை இன்றி அமையாக உலகம் போலக் கம்மை இன்றி அமையாக நம்மை இதுவரை நயந்து பாதுகாக்து வந்தார்; இனி இடையே பிரிந்துபோய்த் துயருறச் செய்வரோ? சம் கலைவர் என ஒரு கலைமகள் இவ்வாறு கோழியிடம் கூறியுள்ளாள். நீர் இன்று அமையாது உலகு என நம் தேவர் கூறியுள்ள தைக் கபிலரும் இங்கனம் கூறியிருக்கிருர். குறிப்புகளைக் கூர்ந்து நோக்கிக் கால மூலங்களை ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். உலகம் ஒழுங்கா நடைபெறுதற்கு நீர் மூலகாரணமாயுள் ளது; இந்த நீரை மழை சருகிறது; அந்த மழை இல்லையானல் எந்தவிதமான மேலோர்க்கும் பாதும் செய்ய இயலாது; ஆகவே மழையின் விழுமிய மகிமை தெளிவாம் என்பது இதில் உணர்த் தப்பட்டது. இவ்வுண்மை அத்திரி முனிவர் பால் உணரப்படும். ச ரி த ம் . அத்திரி முனிவர் என்பவர் பெரிய தத்துவஞானி. அரிய தவயோகி. அம்புத சித்திகள் உடையவர். மாதவர் பலர் இவரி டம் வந்து வேத வேதாந்தங்களை அறிந்து போதங்கள் அடைக் தள்ளனர். காமம் கோபம் முதலிய ைேமகள் யாதும் கோபது மல் நேமமாத்தாய்மை எய்தியிருந்தமையால் தெய்வக் தேசுடன் இவர் சிறந்து விளங்கினர். ஆறினே நூறிஐங் தடக்கி நான்கிடை யூதினை ஒழித்துமூன்று உணர்ந்து இரண்டினேத் தேறின வில்லதோர் ஒன்றைத் தேர்ந்ததில் ஏறின அறிவிைேடு இருந்த தன்மையான். ஒயுமா றுணவுஒழிந்து உடலம் தாயய்ை வாயுவை கிறுத்திமேல் வழிகண்டு அப்புறத்து ஆயும்ஒர் வெளியிலுாறு அமுதமே அதுகர்ந்து எiபுதுண் பொருளினின்று இன்பம் அய்த்துளான்." சூதமுனிவர் இவரை இவ்வாறு குறித்துள்ளார். இதல்ை இவரது அருந்தவ கிலேயும் யோகக் காட்சியும் அறியலாகும். இத்தகைய உத்தம யோகி காமதம் என்னும் வனத்தில் அமர்ந்த கவவாழ்வு புரிந்து வந்தார். முனிவர் சிலர் இவருடனிருந்து அடயோகங்கள் ப்யின்று வந்தனர். அவ்வாறு வருங்கால் எவ்வழியும் மழை பெய்யாத கின்றது; கனி காய் கிழங்குகளைத் தின்று புனித கிலே யில் தவம் புரிந்து வந்த முனிவர் யாவரும் இலே கழைகளும்
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/106
Appearance