4. அறன் வலி யுறுத்தல் 179 ச ரி த ம். இவன் உக்கான பாகன் என்னும் அரசனுடைய அருமைத் திருமகன். அழகும் அறிவும் அமைதியும் இளமையிலேயே இவ னிடம் வளமாய் வளர்ந்து வந்தன. காய் பெயர்சுரீதி. சுருதி என் லும் பட்டத்துக்கேவிக்கு உத்தமன் என ஒருபு,கல்வன் இருந்தான். அரியணையில் இருக்க கங்தை அங்க மைக்தனே அருகே வைத்திருந் தான்; இவனும் உரிமையோடு சிம்மாசனத்தில் ஏறினன். சுருதி சீறிள்ை. மாற்ருங்காயின் சீற்றக்கை நோக்கி மாறி வந்து தாயின அடைந்த நிகழ்க்கதை உரைத்தான். பெற்ற காப் பெரிதும் வருக்திள்ை. "சக்கரவர்த்தியின் பக்கத்தில் இருக்கத்தக்க புண் னியம் அவள் மகனுக்கு இருக்கிறது; என் மகனுக்கு இல்லை போலும்” என்று கண்ணிர் சொரிந்து கஅழ்ந்தாள். தருவன் ம அறு கி உருகினன்; 'அம்மா! அழாதே; நான் புண்ணியம் செய்து புத்தேளுலகமும் போற்ற வருகிறேன்' என்று கேற்றி விட்டு வெளியே வனம் போக விரைந்தான். அப்பொழுது இவனுக்கு வயது எட்டு. தனது அருமை மகன் தவம் கருதிக் கானகம் போக கே. வே அன்னை இன்னல் உழந்து தடுத்தாள். இருகான்கு பருவம் இன்னும் கிறைங்கிலது கெடிபடுகா னிடையில் போகி ஒருவாது தவம்புரிதற்கு ஒன்றுமோ? கிம்பிரிங் தும் உய்வேன் கொல்லோ? வெருவாவுள் உயிர்பதைப்ப மாற்றவள் தி மொழிவிடத்தால் வெதும்பு வேனின் அரிதாய மழலைமொழி அமிழ்துஅருந்தாது ஆற்றுவன்கொல் அங்தோ என்ருள். (காசிகாண்டம், துருவன், 10) தாய் இவ்வாறு மறுகித் தடுத்தும் இவன் ஆறுதல் கூறி கி.றத்தி நீங்கி அருங்கான் அடைக்கான்; அருந்தவம் புரிந்தான். பொறிகளை அடக்கி விரத சீலனப் இவன் புரிந்த கவம் அரிய அதிசயமுடையது. அமரரும் முனிவரும் துதிசெய்து கின்றனர். திருமால் நேரே கோன்றிப் பெருமகிமையான அரிய பல வாங் களே இவனுக்கு உரிமையுடன் அருளிஞர். மீண்டு வந்து உலகம் முழுவதையும் ஆண்டு முடிவில் கித்திய முத்தியும் பெற்ருன். அறம் செய்தவன் என்.றும் பொன்ருத நிலையில் கின்று விளங்கு
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/178
Appearance