240 திருக்குறட் குமரேச வெண்பா 52. கொற்றமுற்ற பத்ரகிரி கோன்வாழ்க்கை இல்லாளால் குற்றமுற்ற தென்னே குமரேசா-உற்ற மனேமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனேமாட்சித் தாயினும் இல். (2-) இ-ள். குமரேசா பத்திரகிரியினது அரச வாழ்க்கையும் மாண்பு இல்லாத மனையாளால் என் மதிப்பு இழந்தது? எனின், இல் லாள் கண் மனை மாட்சி இல்லாயின் வாழ்க்கை என மாட்சித்து ஆயினும் இல் என்க. மாட்சி=மதிப்பான மகிமைகள். வாழ்க்கைத்துணை என மனைவியை முன்னம் அறிந்தோம் இல்லாள் என அந் நல்லாளே இங்கு அறிகின்ருேம். ஒருவனுடைய வாழ்க்கை உரிமையான நல்ல மனைவியால் இனிமை அடைந்து வருகிறது; அந்த வாழ்வு நடந்துவரும் இடம் இல் ஆகலால் அதனை இனிது ஆள்பவள் இல்லாள் என நேர்ந்தாள். காரணக் குறிப்புகளால் அவளுடைய பூரணமான பொறுப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். மனேக்கு உரிய மாண்புகள் மனைவியிடம் இல்லை எனின், அந்த மணமகனுடைய வாழ்க்கை எவ்வளவு செல்வங்களே உடையதாயினும் யாதம் இலதாய் இழிந்து படும் என்பதாம். உலக வாழ்வு பொருளால் இனிது கடந்து வருதலால் அதனை வளமா இணைத்துக் காட்டி மனைவியின் மாட்சியை இங்ங்னம் விளக்கி யருளினர். அரிய பல வளங்கள் நிறைந்திருந்தாலும் மனைவியிடம் இனிய நீர்மை இல்லே ஆளுல் அந்த இல்வாழ்வு தனிமிகுந்து துயர மேண்ேடுகிற்கும்என்பது ஈண்டு அறியவந்தது. மழை கிளேக்கும் மாடமாய் மாண் பமைந்த காப்பாய் இழைவிளக்கு கின்றிமைப்பின் என்ம்ை?-விழைதக்க மாண்ட மனேயாளே இல்லாதான் இல்லகம் காண்டம் கரியதோர் காடு. (நாலடி, 361) உயர்ந்த மாட மாளிகைகள் அமைந்து, சிறந்த மணி விளக்குகள் பொலிக்க, மிகுக்க செலவங்கள் பொங்கி யிருக்கா லும் நல்ல மாண்புடைய இல்லாள் இல்லையாளுல் அங்க விடு பொல்லாத கொடிய ஒரு காடே என இது காட்டி யுள்ளது. fi
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/239
Appearance