336 திருக்குறட் குமரேச வெண்பா தைக் கண்டவுடனே இவர் உள் ள ம் உருகினர்; கண்ணிர் வெளியே பெருகியது. இவரது தாய அன்பை வியந்து கண்ணு தல் கடவுளும் கண்ணிர் சொரிந்தார்; அந்தச் சோதனையில் இவர் செய்த சாதனையால் பிறவி தீர்க்து பேரின்பம் பெற்ருர். வள்ளலுயர் காளத்தி வரதனே முன் கண்டவுடன் உள்ளமெலாம் உருகினர் உயிர்காைய உடல் குழைய வெள்ளமெனக் கண்கள் நீர் வெளிஏறி விரைந்துஒடக் கள்ளமிலா அன்பினுல் கண்ணப்பர் கதிகண்டார். இவரது அன்பு கிலையை அன்பர் உலகம் அதிசயித்து வியந்து வருகிறது. புனித மெய்யன்புக்கு இவர் இனியசான்ருயுள்ளார். பரிவின் தன்மை உருவுகொண் டனேயவன் முக்கண் அப்பனுக்கு ஒருகணில் உதிரம் தக்கி ணத்திடை இழிதர அக்கணம் அழுது விழுந்து தொழுது எழுந்து அரற்றிப் 5. புன்மருந்து ஆற்றப் போகாது என்று தன்னே மருந்து என்று மலர்க்கண் அப்ப ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம் பொழிந்த கண்ணிர்க் கலுழி பொங்க அற்றது என்று மற்றக் கண்ணேயும் 10. பகழித் தலையால் அகழ ஆண்டகை ஒருகை யாலும் இருகை பிடித்து ஒல்லே நம்புண் ஒழிந்தது பாராய் கல்லே கல்லே எனப்பெறும் திருவேட்டுவர்தம் திருவடி கைதொழக் 15. கருவேட் டுழல்வினேக் காரியம் கெடுமே. (கல்லாடதேவர்) ஈசனை எண்ணி யுருகிக் கண்ணப்பர் புரிந்துள்ள அன்பு நிலையை இன்னவாறு மேலோர் பலரும் உவந்த புகழ்ந்துள்ளனர். பரிவு ഉ-♔ഖ கொண்டவன் என்ற தகருதியுணரவுரியது. பரிவு= உருகிய அன்பு உள்ளம் கரைக்க அன்பால் இவர் உயர்பானக் கலந்தார். ச ரி தம் 2. സ് சுக்கிரீவன் என்பவன் கிட்கிக்கை வேங்கன்.ஆன வாலியின் தம்பி. சிறந்த போர் வீரன், அண்ணன் பால் மிகுந்த பிரியமாய் மரியாதையுடன் வணங்கி ஒழுகி வங்கான். உறவுரிமையோடு அவ் வாடி மருவி வருங்கால் விதியின் விளைவால் பகைமை மூண்டது.
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/335
Appearance