உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396. திருக்குறட் குமரேச வெண்பா மிச்சில் மிசைவான் புலம் வித்து இடாமலே விளையும் என்பதை எவ்வழியும் செவ்வையா உலகம் காண இவர் உணர்த்திகின்ருர், மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர் கைகழுவ ர்ேபோதும் காவிரியே-பொய்கழுவும் போர்வேள் சடையன் புதுவையான் தன் புகழை யார்போற்ற வல்லார் அறிந்து. (கம்பர்) சடையவள்ளல் விருந்து ஒம்பியுள்ள கிலேயை இது வியந்து குறித்துள்ளது. பொருளே ஊன்றி உணர்த்து கொள்ளவேண்டும். உயிர்ஊட்டி உண்ணும் உரவோன் கிலத்தில் பயிர்கீட்டி நிற்கும் பலன். அன்னம் இடுபவர் கிலம் சொன்னம் இடும்.


86 தேடிவிருந் தோம்பும் சிறுத்தொண்டர் வானுலகேன் கூடிவிருந் தானர் குமரேசா-காடிமுன் செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் கல்விருந்து வானத் தவர்க்கு. (சு) இ-ள். குமரேசா விருத்தினரை நாளும் இங்கே நன்கு பேணி வந்த சிறுக்கொண்டரைத் .ே க வ என் ஆவலோடு அங்கே உவந்து பேணிஞர்? எனின், செல்விருக்க ஒம்பி வருவிருக்த பார்த்திருப்பான் வானத்தவர்க்கு கல்விருக்க என்க. செல் விருந்து = வந்து உணவு அருந்துகின்ற விருத்தினர். உரிமையுடன் உபசரித்தப் போற்ற வேண்டும் என்பது ஒம்பி என்றகளுல் உணர வந்தது. ஒம்பல்=காணியாப் பேணுதல். செலவு வரவுகள் கழிவு எதிர்வுகளைக் காட்டி நின்றன. விருக்க உண்டு செல்வதும், அகனே அருக்க வருவதும், யாவரையும் ஆதரித்து அருளுவதும் பெருக்ககைமையான காட்சிகளாம். வந்த விருத்தினரைப் பேணி மேல் வருகின்ற விருத்தினரை எதிர்பார்த்திருக்கிற அந்த உபகாரி தேவர்க்கு நல்லவிருக்காவன். o விருத்து புரிந்து வருபவன் நிலம் விதையாமலே விளையும் என்பதை முன்பு அறிக்தோம்; அந்தப் பெருக்ககையை விண்ணுே