உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 55 ச ரி த ம் . அரிய பெரிய தவமுடைய கருவாசமுனிவர் ஒருமுறை அமரா வதிக்கு வந்தார். அங்கப் பெரியாரை இந்திான் சரியாயப் ப திக்க வில்லை. எல்லை மீறிய செல்வச் செருக்கால் அல்லவா இப்படி மதங்கொண்டுள்ளான் என்று மனங்கனன்று மாதவர் சபிக் கார்; சபிக்கவே கற்பகம் சுரபி சிந்தாமணி முதலிய கெப்வத் திரவியங்கள் எல்லாம் விசைக்து மறைந்தன; யாவும் கடலிடை ஒளிந்தன; இந்திரன் வருக்தின்ை, மாலின் போதனையால் ஆழி யைக் கடைக்க அவற்றை அடைய முயன்ருன். தேவரும் அசு ரரும் திரண்டனர். மக்கர மலையை மத்தாக மடுத்துச் சக்தி அனத் தாணுக கிறுக்தி வாசுகியைக் காம்பாக அமைத்து இரு திறக்கா ரும் உறுதியோடு ஊக்கிக் கடைக்கார். அவ்வாறு கடை யுங்கால் வாசுகியிட மிருந்து கொடிய விடம் கெடி து ஒ ங் கி வ ழுக்கது மண்டி வக்க நஞ்சைக் கண்டதும் கேவர் யாவரும் நெஞ்சம் கலங்கி கெடுங் கிகிலடைக்க மருண்டு வெருண்டு மு. டி வி ல் ஈசனே கஞ்சம் என்று ஒலமிட்டு ஒடி வந்து அடைக்கலம் புகுக் கார். பரமன் அவரை இனி து நோக்கி அஞ்சல் மின்! என்று அருள் H ரி ங் த கடுவேகமா ப்க் கறுத்து வந்த அக்க நஞ்சை அடக்கி ஒடுக்கிக் கையில் எடுத்து வாயில் மடுத்தார். கண்ட மட் டும் உண்டது கண்டம் மட்டில் கின்றது அகனல் நீலகண்டன் என அவர் நிலவிகின் ருர் வானவர் யாவரும் கவலை நீங்கி உவகை ஓங்கி அவரை வாழ்க்தி மகிழ் கனர். கனக்கு உவமை இல்லா தான் காளைச் சேர்ந்தவரே மனக் கவலை இன்றி மகிழ்ந்து வாழ் வர் என்பதை உலகம் காண அமரர் அன்று உணர்த்தி கின்ருர். கோலால மாகிக் குரைகடல்வாய் அன்று எழுந்த ஆலாலம் உண்டான அவன் சதுர்தான என ைேடி? ஆலாலம் உண்டிலவே ல் அனறயன மா லுளளிட்ட மேலாய தேவர் எல்லாம விடுவர்காண் சாழலோ. (திருவாசகம்) மாலா யவனும் மறைவல்ல நான்முகனும் பாலாய தேவர்பக ரில்லமு துாட்டல் பேணிக் காலாய முங்ர்ே கடைங் கார்க் கரிதாய் எழுந்த ஆலாலம் உண்டங்கு அமரர்க்கருள் செய்ததாமே. (தேவாரம்)